தூயவன் ரோல் ஒரு தந்தையா நல்லா இருக்கு சிஸ்...அவர் என்னதான் சீக்கிரமே மேரேஜ் பண்ணணும்னு நினைச்சாலும் குறள் விடணுமே....குறள் பாவினியை திருமணம் செய்றத கேக்கறதே வேற லெவலு 👌 👌 👌 எப்படி பாவினியை அதிரடியா திருமணம் செய்யப் போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்😎😎😎😎