Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

அருமை 👌👌👌, பாவினி குறள்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் அவன் விட வில்லை என்றால் என்ன செய்ய என்று சொல்லாமல் வந்து இப்ப அவனுக்கு தெரிந்து பிரச்சனையாகி தந்தை, கணவன் இருவர் மோதலையும் தடுக்க பொய் கூறி சமாளித்துள்ளால் இனி குறள் பவியை சொல்லாமல் சென்றதற்கு என்ன சொல்ல போறானோ 🤭🤭🤭🌹🌹🌹
 
சூப்பரா போகுது
 
அருமை 👌👌👌, அப்பாவை குற்றம் சொல்லவது எதனால் அதற்கு குருள் பதில் அளிக்காதோடு அவனை வீட்டில் பார்க்க முடியாத சூழ்நிலை வேறு நிலன் குறள் வேலை பளு அதிகமாக உள்ளதால் அவரை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதால் இனி குறள் வுடன் தான் தன் வாழ்க்கை அதை சரியாக அமைத்து கொள்ள தான் கொஞ்சம் மாறவேண்டும் என்று நினைக்கிறாள் குறள்ளையும் மாட்ற்றுவளா 🤭🤭🤭
 
அருமை 👌👌👌, பாவினிக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் அதை அன்பாக கொடுத்து பேசியிருக்கலாம் அதை நினைத்து அழவைத்து விட்டான், இதுல மாமனார் வேலையை விட்டு போய் அவனக்கு தக்க பதில் அடிவேற கொடுத்துடார் இனி என்ன செய்ய போறானோ குறள் 🤭🤭🤭🌹🌹🌹
மிக்க நன்றி டியர் 😍
 
New Threads

Top Bottom