Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Hi friends,

அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:
இதுவரை எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். இது போல பெயர்கள் தூய தமிழில் இப்போதுதான் படிக்கிறேன். இதுவே தனித்தன்மையாக இருக்கிறது. அதற்காகவே ஆங்கிலம் கலக்காமல் இந்த கருத்து பதிவு செய்கிறேன்... 😍😍😍

அருமை... அருமை... 👍👏
 
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்

இதுவரை எத்தனையோ கதைகள் படித்திருக்கிறேன். இது போல பெயர்கள் தூய தமிழில் இப்போதுதான் படிக்கிறேன். இதுவே தனித்தன்மையாக இருக்கிறது. அதற்காகவே ஆங்கிலம் கலக்காமல் இந்த கருத்து பதிவு செய்கிறேன்... 😍😍😍

அருமை... அருமை... 👍👏
மிக்க நன்றி மா 😍 நான் என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் தமிழ் பெயர்கள் சூட்டுவது தான் வழக்கம்.. உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மா😍தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
 

New Threads

Top Bottom