Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

சூப்பர் சிஸ்..நாவேந்தி,தூயவன் நட்பு சூப்பர்..குறள் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்..சஸ்பென்ஸ்சா போகுது.. சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க..
 
அருமை..குறள் ஏன் அவுங்க அம்மாவை வெறுக்கறான்
அடுத்த யூடிக்கு வெய்ட்டிங்.பிளீஸ் லேட் செய்யாம சீக்கிரம் போடுங்க..
 
Hi friends,

அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
அன்பு சகோதரி
நீங்கள் இந்த கதையை கொண்டு செல்லும் விதம் அருமை
அடுத்த எபி எப்போ?
அவன் ஏன் அம்மாவை வெறுக்கிறான்?
என ஆவலாக படிக்க காத்திருக்கிறோம் .
ஐந்தறிவு ஜீவனும் அம்மாவை வெறுக்காது ஆனா ஒரு ஹீரோ அம்மாவை இந்த அளவு வெறுத்து ஒதுக்க என்ன காரணம் இருக்க முடியும்.
இவனை எங்ககிட்ட தல்ல பேர் வாங்க வைக்க நீங்க ரொம்ப கஷ்ட படனும் என்று சொல்லிக் கொண்டு
அன்பு சகோதரி
லேகா ராஜேஷ்
 
குறள் டூ மச்.தூயவன் வேந்தி நட்பு சூப்பர்.குறள் அம்மாவை ஏன் வெறுக்கிறான்
 

New Threads

Top Bottom