- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
Thank you so much dear 😘Nice sis..navendhi&thoyavan friend ship nice..
Thank you so much dear 😘Nice sis..navendhi&thoyavan friend ship nice..
Thank you so much dear 😘அருமை..குறள் ஏன் அவுங்க அம்மாவை வெறுக்கறான்
அடுத்த யூடிக்கு வெய்ட்டிங்.பிளீஸ் லேட் செய்யாம சீக்கிரம் போடுங்க..
அன்பு சகோதரி
நீங்கள் இந்த கதையை கொண்டு செல்லும் விதம் அருமை
அடுத்த எபி எப்போ?
அவன் ஏன் அம்மாவை வெறுக்கிறான்?
என ஆவலாக படிக்க காத்திருக்கிறோம் .
ஐந்தறிவு ஜீவனும் அம்மாவை வெறுக்காது ஆனா ஒரு ஹீரோ அம்மாவை இந்த அளவு வெறுத்து ஒதுக்க என்ன காரணம் இருக்க முடியும்.
இவனை எங்ககிட்ட தல்ல பேர் வாங்க வைக்க நீங்க ரொம்ப கஷ்ட படனும் என்று சொல்லிக் கொண்டு
அன்பு சகோதரி
லேகா ராஜேஷ்
மிக்க நன்றி டியர் 😍.. உங்கள் கருத்து எனக்கு பெரும் ஊக்கத்தை தருகின்றது..இனி வரும் யூடியில் தெரியும்..நல்ல பேர் வாங்குவானோன்னு எனக்கு தெரியலையே.. thank you so much dear 😘
இனி வரும் யூடியில் அதற்கான பதில் கிடைக்கும் டியர்குறள் டூ மச்.தூயவன் வேந்தி நட்பு சூப்பர்.குறள் அம்மாவை ஏன் வெறுக்கிறான்
Thank you so much dear 😘..sure dear..sikiram potareyan..woww nice epi akka👌👌👌........kural yellathaium verukkaran he is very bad boy..................THUyavan is so good.........next epi seekkaram poduga akka................ 😍 🤩 🤩