Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

இன்று தான் கதை படித்தேன். ஆரம்பமே ஹீரோவின்(ஆண்டி ஹீரோவின்) அறிமுகம் நன்றாக இருந்தது. இது போன்ற ஹீரோக்களுக்கு பெண்கள் மேல் கோபம் இருப்பது ஏனோ.😠😠
ஆனால், அதுதான் அவர்களின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். பெயர்கள் அனைத்தும் அழகாக தமிழில் தேர்வு செய்துள்ளது சிறப்பு 🥰🥰 பாவினியின் அறிமுகம் படத்தில் வரும்,ஹீரோயின்களின் என்ட்ரி போல் கற்பனை செய்து பார்த்தேன். 🥰🥰❤❤
ஆக மொத்தம் நன்றாக இருக்கிறது..🥰❤🥰

Keep it up Dear🥰❤❤
 
சூப்பர் சிஸ்டர்😘 சஸ்பென்ஷா போகுது.குறளும்,பாவினியும் எப்போ மீட் பண்ணுவாங்க. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..
மிக்க நன்றி டியர் 😍..
 
கதை அருமை மா
அடுத்த எபி எப்போன்னு ஆவலா இருக்கோம் .
இந்த எபில வயசானவங்க மட்டும் தந்தீங்க
அதாவது ஏமாத்திட்டீங்க
ஹீரோ ஹரோயின் பார்ட் இல்ல இதை வன்மையாக கண்டித்து அடுத்த எபி வண்ணமயமாக சீக்கிரம் தர சொல்லி கேட்டு கொள்கிறேன் நன்றி
ஹா..ஹா..கண்டிப்பா அடுத்த மூடியில் குறள்,பாவினி சந்திப்பு அதிரடியாகத் தான் இருக்கும்.. மிக்க நன்றி டியர் 😍
 

New Threads

Top Bottom