Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

எல்லா epi'sum செம்ம அக்கா...... 😍😍நண்பர்கள் 5 பெரும் பேசிக்கிட்டது செம்ம காமெடி யா இருந்துச்சு 🤣.........அதுல விஜய் தா செம்ம😍😍😍🤩...... பொண்ணுக ல ரம்யா தா செம்ம காமெடி🥰........ கதை மிகவும் அருமையாக போகிறது அக்கா......... அடுத்த எபிகு வெயிட்டிங் அக்கா....😊

உலகத்துலேயே பொண்ணுகத அதிக வலிய தாங்கக்கூடிய power erukka ........girl la mentally stronger ......😎.

Kaviya character செம்ம power Full ல உருவாக்கி இருக்கிக அக்கா ......spr 🤩 👌
 
அருமையான படைப்பு.... ஐந்து தோழிகளின் நட்பும்...எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் தன் தோழியை விட்டு கொடுக்காத குணமும் மிக அருமை.. பட்டாம்பூச்சி போல் சுற்றி திரிந்தவளின்.. சிறு சிறகை பிச்சி பிடிங்கி கசக்கி தூக்கி எறிவது போல் மாறி போனது காவ்யாவின் வாழ்க்கை. எந்த பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது.. இந்த இன்னல்களிலிருந்து காவ்யா மீண்டு வருவாளா.. பார்ப்போம்....




ஐந்து தோழர்களின் நட்பும் அருமை தான்.. ஆனால் மன எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடுகள் இருந்தாலும்.. ஏனோ இவர்களை ஏற்க தான் மனம் வரவில்லை. தன் நண்பன் செய்த கொடூர செயலுக்கு நான்கு தோழர்கள் அவனுக்கு தண்டனை தருகிறார்களா இல்லையா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.


நல்லா இருக்கு கதை..
மிக்க நன்றி அக்கா 😍😍😍
 
எல்லா epi'sum செம்ம அக்கா...... 😍😍நண்பர்கள் 5 பெரும் பேசிக்கிட்டது செம்ம காமெடி யா இருந்துச்சு 🤣.........அதுல விஜய் தா செம்ம😍😍😍🤩...... பொண்ணுக ல ரம்யா தா செம்ம காமெடி🥰........ கதை மிகவும் அருமையாக போகிறது அக்கா......... அடுத்த எபிகு வெயிட்டிங் அக்கா....😊

உலகத்துலேயே பொண்ணுகத அதிக வலிய தாங்கக்கூடிய power erukka ........girl la mentally stronger ......😎.

Kaviya character செம்ம power Full ல உருவாக்கி இருக்கிக அக்கா ......spr 🤩 👌
நன்றிடா 😍😍😍😍
 
🤩🤣Naanu Saranya and Ramya pakkam tha namaku yeppaum sappadutha mukkiyam,........😆😁 so sweet epi akka.....

5 members kum so sprb understanding Kavya va sirikka vakka try pannathu .....so spr akka boys team yenna pandrathanu therilaye ........next epi ku waiting.....akka🤩😍😍😍
 
நல்லா இருந்துச்சிம்மா.. ஆன ப்ரெண்ஸோடவே முடிஞ்சிடுச்சி.. காவ்யாவோட பிரசன்டேஷனை பார்க்க ஆவலா இருந்தேன்.. அதுக்குள்ள முடிச்சிட்டியேம்மா...
 

New Threads

Top Bottom