தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
நன்றிக்கா😍காவ்யாவி தோழிகளின் நிலைமை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு. ஆனால் அவர்களிடம் ஒருக்கும் ஒரு பலம்.. அவர்கள் மற்றவர்களுக்காக யோசித்து செய்படுவது தான்.
காவ்யாவின் நிலையை நினைத்து வருந்தும் கமலாம்மாவின் அரவணைப்பு மிகவும் அழகாக உள்ளது.
என்ன ஜென்மம் டா ராணவ் நீ... உன்னால ஒருத்தியோட வாழ்க்கையே நரகத்தில் தள்ளியவன் நீ.. இப்போது உன்னோடு பிள்ளையை சுமக்கிறாள் என்று தெரிந்து அவளோடு பாசமாக வேணாம்.. அக்கறையோடு இருக்க முடியவில்லை.. இதில் அவள் மேல் கோபம் கொள்கிறாய். 😡😡😡😡
எபி சூப்பர்..