Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments

திரும்பவும் முதல்ல இருந்தா 🙄🙄🙄🙄 ரொம்ப கஷ்டம் பா 😪😪😪😪
ராணா ஏதோ ப்ளான் பண்ணியிருக்கான்.... அது காவ்யாவை எப்படி பாதிக்க போகுதோ? பதிவு சூப்பர் சிஸ் 🎉
 
காவ்யா எங்க கிளம்பி போறா?? ராணா அவளை பாலோ பண்ணியிருக்கானா இல்ல ராணா இடத்தில தான் அவ இருக்காளா😶😶😶🙄🙄🙄 இன்ட்ரெஸ்டிங் சகி 🤩
 
காவ்யாவின் இந்த முடிவு அவளுக்கு நன்மையை கொடுக்குமா.. காத்திருந்து பார்ப்போம்... ராணாவ் எப்படி அங்கே வந்தான்.


தோழிகளின் பாச பிணிப்பு அருமையாக இருந்தது
 

New Threads

Top Bottom