vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
ஹாஹாஹா.. அப்போ இந்த எபி பார்த்து என்ன சொல்வீங்க? நன்றிகள் மாஏன் இந்த கொலை வெறி?
ஹாஹாஹா.. அப்போ இந்த எபி பார்த்து என்ன சொல்வீங்க? நன்றிகள் மாஏன் இந்த கொலை வெறி?
வெடிக்கப் போகுதுதான். ஹாஹாஹா.. தாலி கட்டுவானா அதுக்கு பதில் இன்னும் ரெண்டு மூணு அத்தியாயங்கள் கழிச்சு கிடைக்கும். நன்றிகள் மா.சுவாரஸ்யமாக போகுது.கௌதம் சஞ்சனாவை சீண்டுவது கியூட்.வெடிக்கப் போகுதா?.சஞ்சு கழுத்தில் தாலி கட்டிடுவானா கௌதம்.❤️❤️❤️❤️
நன்றி மா 😍😍😍😍ஹைகூ செம
அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் தேவி ஸ்ரீனிவாசன்.😍😍😍😍அருமையான, விறுவிறுப்பான அத்தியாயம். சஞ்சனா தாத்தாவிற்கு கௌதம் பற்றி மட்டும் தெரியுமா? இல்லை கௌதம் மற்றும் நந்தாவின் அம்மா இருவரிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினை பற்றியும் அறிவாரா ? ஸ்கூல் பிரெண்ட்ஸ் .. என்றைக்கும் தனி தான். காரண, காரியமின்றி உருவாகும் அந்த நட்பு தொடர்வது என்பது வரமே. செந்தில் குமாருக்கு சஞ்சனா செய்யும் உதவி அவளுக்கு நன்மை சேர்க்குமா? நடக்கப் போகும் நிகழ்வு கௌதமிற்கு சாதாகமாகுமா? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன் வத்சலா 😍 😍 👌 👌
உண்மை மா. அவன் எதிர்மறை உணர்வை மீறித்தான் போயிருக்கான். அழகா சொல்லிட்டீங்க. எல்லா கேள்விக்கும் பதில் விரைவில் கிடைக்கும் மா. மனம் நிறைந்த நன்றிகள் மா 😍 😍 😍 😍நந்தாவின் பரிதாப நிலையும்,கெஞ்சலும் சித்துவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனில் சித்துவின் இழப்பு பெரியதோ...நல்லா ரசிக்கற டா சித் அவன் தவிப்பை...தாத்தா திருமாங்கல்யத்தைக் கொடுத்ததொடு இல்லாமல் திரும்பி வரமுடியுமா என்பது ஏன்..அவரின் கணிப்பு உண்மையாகுமா...செந்தில் சஞ்சனாவின் நட்பு அருமை...சித்து அவனின் எதிர்மறை உள்ளுணர்வை மீறிச் சென்றுள்ளான்...என்ன நடக்கப்போகிறதோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்