Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

இந்த வாரம் முழுக்க பிசி மா.சோ 3 எபியும் சேர்த்து இப்போதான் படிச்சேன்.கௌதமை அடிக்கும் உரிமை வரலஷ்மிக்கு தான் இருக்கோ?அவங்க மகன் தான் நந்தானு எப்படி தெரியாமல் போச்சு? இப்போது சுரேந்தர் இவனுக்கு செக் வைப்பானா? இல்லை அவன் செக் மேட் ஆவானா ?கௌதம் சொல்ற போடி 👌👌👌👌
 
ஹே சூப்பர் மா..நான் கேட்டதை நியாபகம் வைச்சிருக்கீங்க..ரொம்ப மகிழ்ச்சி மா எனக்கு😍😍😍😍😍...
 
முகிலினங்களை சாட்சியா வைச்சு எவ்ளோ அழகா ஸ்டெதஸ்கோப் மூலமா அவனோட காதல்ல வெளிப்படுத்தி இருக்கான்..முதல் தடவை ஸ்டெத் எதுக்காக பயன்படுத்திருப்பா...சஞ்சனா அவ முன்னாடி வரக்கூடாதுனு சொன்னத காப்பாற்றியது மட்டுமின்றி அதுக்கப்றம் ரெண்டு கண்டிஷன் போட்டு கெத்தா விளையாடிட்டான் கௌதம்...அவனைப் போல அவனோட காதலும் அழகு....சுரேந்தர் வேற வரான்..பார்ப்போம் என்ன நடக்கப் போகிறதுனு...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா..
 
கெளதம் safe,super.😁
காதல் வெளிப்படுத்தின விதம்,வார்த்தைகள,இடம்ன்னு எல்லாம் செம, கெளதம் சித்தார்த்ன்னா சும்மாவா.😏😏
இவ்ளோ அன்பையும் மறுதலிச்சிட்டு இந்த doctor madam எத சாதிக்க போறாங்க 🤦‍♀️🤦‍♀️
இப்போ இந்த சுரேந்தர் எதுக்கு Hospital வரான்🤨🤨, அச்சோ அவன்கிட்ட கெளதம் mobile கிடைச்சிரக்கூடாதே🙏🙏
 
வாவ்.. 😍😍அந்த ஸ்டெதேஸ்கோப் பிளாஷ் பேக் சூப்பர். 👌👌 எண்ணியது போல சுரேந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வானா? கௌதம் சொல்ற போ.. டி செம அழகு 😍 😍 வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்
தேவி ஸ்ரீனிவாசன் எபி வந்த அடுத்த சில நிமிஷத்திலே உங்க கருத்து வந்திடுது. அது அத்தனை சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா. கெளதம் சொன்ன அந்த போ.. டி.. நானுமே ரொம்ப ரசிச்சேன் 😍 😍 😍 அழகு கருத்துக்கு நன்றிகள் மா
 

New Threads

Top Bottom