Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

ப்ச் போங்க mam, இப்படியா full epiயும் திக் திக்ன்னா படிக்க விடுறது🙆‍♀️🙆‍♀️.
எங்க adrenaline சும்மா கன்னாபின்னான்னு produce ஆகி இருக்கும்,அப்படி இருந்துச்சு epi.🤷‍♀️🤷‍♀️

அப்பாடா accident ஆனதால்,கெட்டதுல ஒரு நல்லதா சஞ்சனா எங்க சித்துட்ட நெருங்கிட்டா, happy.😁😁
ஆனா இந்த சுரேந்தர் தொல்லை தாங்க முடில.போலீஸா இருந்துட்டு criminal வேலை பார்க்கறான்.😏😏

ஆனாலும் அவன பார்த்து Hospital bedல படுத்திருக்கும் போது கூட அசராம ஒரு பார்வை பார்த்தான் பாருங்க எங்க சித்து,wow செம.💕💕😘😘
 
கௌதம் உணர்வுகள் செமடா❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் கண்டுபிடித்துடுவனோ? கௌதம் தோற்பதை விரும்ப மாட்டேங்குது.சஞ்சு என்ன சோதனை செய்தால்.
 
அழகான நகர்வு வத்சலா.. சதுரங்க வீரனுக்கு உண்டான உள்ளுணர்வு அவனை சரியான நேரத்திற்கு சஞ்சனாவை அனுப்பி வைத்து இருக்கிறது. சஞ்சனா நீலகண்டனிடம் பேசித் தெரிந்துக் கொண்டது என்னவோ? சுரேந்தர் ஒரு போலீஸ் அதிகாரியா அவனின் ஷார்ப்னெஸ் அழகு 😍 😍 சுரேந்தர் நந்தாவைக் கண்டுவிடுவானா? தெரிந்து கொள்ள ஆவல். இந்த அத்தியாயங்களின் வரிகள் எல்லாம் செம அழகா இருக்கு 😍😍
 
ஹாஹா திடீர்னு பின்னால வந்து நிற்பானோ என்ற எண்ணம் சுரேந்தர்க்கு வந்துச்சு பாரு அங்க நிற்கறான் கௌதம் சித்தார்த்😎😎😎😎😎.....சஞ்சனா என்ன பண்ணா🤔🤔🤔...மயக்கநிலையிலும் சித் உள்ளுணர்வு பொய்க்கல..ரெண்டு விஷயத்தில சுரேந்தர் முயற்சி பலிக்காவிடினும் அந்த காகிதத்தை வைச்சு அவ்ளோ தூரம் போய்ட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 
அனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌👌, கதை நல்லா விருவிறுபாகவும் ஒவ்வொரு கதை பதிவும் அருமையாக இருந்தது 👌👌👌👌கெளதம் நந்தாவை வைத்து இருக்கும் இடத்தை சுரேந்தர் கண்டுபிடித்துடுவானா இல்லை இப்பையும் கெளதம்கிட்ட புல்பு வாங்குவானானு தெரியலயே 🤭🤭🌹🌹
 

New Threads

Top Bottom