Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

பிறந்தநாள் வாழ்த்துகள் வத்சலாமா💐💐💐💐💐💐💐

சூப்பர் சூப்பர்... ஆரம்பத்திலயே மாஸ் ஆக்கிட்டானே கௌதம்....
ஆஹா.... முகிலன் வருண் மாதிரி இதிலயும் இரண்டுபேரா.....

ஆனா இந்த நந்தன் வில்லனா இல்ல கேர்க்டர்ஆர்டிஸ்டானு தெரிலையே....
முதல் கமென்ட் உங்களோடதுதான். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமா விஜயசாந்தி. முகிலன் வருண் மாதிரி இல்லை இவங்க ரெண்டு பேரும். நந்தாவுக்கு இப்போதைக்கு பெரிய வேலை இல்லை. Thanks a lot for your cmnts maa.
 
Anti hero va love panna vachchiruveenga pola. Chess player ellayaa moves yellam nalla plan pannraan. Good start. Congrats dear 💐💐👍👍👍
Thanks a lot ma Eswariskumar. Such a beautiful cmnt maa. Naan ippothaan gowtham love panna aarabichu irukken. Hahaha.. neegalum love panreengala paarkkalaam
 
விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும் பிரச்சினை என்ன ? தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம். 😍😍👌👌💐💐
அழகான கருத்துக்கு நன்றிகள் மா தேவி ஸ்ரீனிவாசன். செஸ் பிளேயர் திங் பண்ற விதம் தான் கதையோட பேஸ். இதை கடைசி வரை இப்படியே கொண்டு வர முயற்சி பண்றேன். அவங்களுக்குள் என்ன பிரச்னை அப்படிங்கிறது வெளியே வர சில அத்தியாயங்கள் ஆகும் மா.
 
கவிதை செம.கௌதம் ஸ்டைல் ஆளுமை சூப்பர்.சஞ்சனா யாருக்கு ?.நந்தா நண்பர்கள் கௌதம் பிளானுக்கு ஏற்ப நடந்ததுகிட்டாங்க லக்கி கௌதம்.நந்தாவை என்ன செய்ய போகிறானோ?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️
அழகான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் மா. அவன் ஸ்டைல் ஆளுமை கொண்டு வர நிறைய யோசிக்க வேண்டியது இருக்குமா. ஹாஹாஹா. முன்னே பின்னே ஆன்டி ஹீரோ எழுதி இருந்தாத்தானே. கெளதம் என்ன செய்யப் போறான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து விடும். நன்றி மா.
 
Super start sis..all the best...ஆரம்ப கவிதை வரிகள் சூப்பர் மா.........
சிறு புன்சிரிப்பு அவன் காதலின் அழகான பிரதிபலிப்பு...முகிலினங்கள் அவனது தோழி 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன் மாஸ் காட்டறான்....நந்தா கௌதமிடையே என்ன பிரச்சனை..அவன் சிரிச்ச கௌதம்க்கு பிடிக்கலை..அவனை என்ன செய்யப்போறான் பல கேள்விகளுக்கு விடை அறிய அடுத்தடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
மனம் நிறைந்த நன்றிகள் மா தர்ஷினி. அத்தனை அழகா ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. நந்தா கெளதம் இடையே என்ன பிரச்சனைன்னு சில அத்தியாயங்கள் கடந்துதான் தெரியும் மா. அழகான கருத்துக்கு நன்றி மா.
 

New Threads

Top Bottom