நன்றிஆர்யனின் இயல்பு மாறும் அளவிற்கு இவள் செய்த தவறு என்னவோ..வடிவு அம்மா கேரக்டர் நைஸ்..ரூபன் ஏன் விக்ரமை பார்த்து சிரிச்சான்..ஆர்யன் வேதாவை வைச்சு ரூபன் ஜானுவை பிரிச்சிட்டான்...ஜானு கடந்த காலத்துல எல்லாரையும் அலட்சியப்படுத்திட்டு பிடிவாதமா இருந்திருப்பானு தோணுது...நைஸ் சிஸ்