நன்றிரங்கன் கிரேட் இன்னும் சாதுர்யாக்காக வெயிட் பண்றான்..ஸ்கந்தன் அவனோட ஆசையை சாதுட சொல்லி ipsக்கு படிச்சிருக்கலாம்னு தோணுது..சாது ஏன் ராஜினாமா பண்ணா..சாது குருவை எப்படி பனிஷ் பண்ணாப்போறானு பார்க்க வெய்ட்டிங் சிஸ்
நன்றி ங்க... ஸ்டோரி முடியும் சமயம்ரத்னாவை இப்படி பார்க்க மகிழ்ச்சியா இருக்கு..ராக்காயி பொண்ணை சாது காப்பாத்திட்டா..ராக்காயி வீரனின் காதல் கைகூடியதும் ராக்காயி பெண்ணிற்கு தந்தை கிடைத்ததும் அருமை..சாது முதலமைச்சரா பதவியேத்துட்டா..செம சிஸ்