சாது பிடிவாதம் பிடித்து தாத்தா பாட்டி வீட்டுக்கே வந்துட்டா.....சாதுவைப் பற்றி ஜோசியர் மறைத்த இன்னொரு விஷயம் என்ன வா இருக்கும் 🤔 🤔 🤔 உமா சங்கரன்கிட்ட பேசி ரத்னா பாதுகாப்பிற்கு ஏற்பாடு செஞ்சிருக்கா👌👌ரங்கன் படிப்பதற்கு வெளிநாடு சென்றுவிடுவான் போல.....சாதுவின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கும் என்று அறிய வெய்ட்டிங் சிஸ்........,.....