Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சதுரங்கம் - Comments

சாந்தா உமாவை புரிந்துகொண்டு பாறுவிடமும் எடுத்துச்சொல்லி புரியவைத்துவிட்டாள்...சாதுர்யா ரங்கன் நிலைமையை என்ன சொல்ல...சாது ரங்கன் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற பின் ரொம்பவே கஷ்டப்படுறா......
 
சாந்தா உமாவை புரிந்துகொண்டு பாறுவிடமும் எடுத்துச்சொல்லி புரியவைத்துவிட்டாள்...சாதுர்யா ரங்கன் நிலைமையை என்ன சொல்ல...சாது ரங்கன் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற பின் ரொம்பவே கஷ்டப்படுறா......
தர்ஷினி இப்போ தான் படிசீங்களா... கமெண்ட் பாத்து மீ ஹாப்பி.

தேங்க்ஸ்
 
சாதுர்யா அரசியலுக்கு வந்தால் உமாவுடன் கை கோர்க்கும் வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும்?!
 
இந்த குருவிற்கு தாயின் இழப்பு சிறு பாதிப்பைக்கூட ஏற்படுத்தவில்லையே...ரத்னா இவனின் கண்ணில் பட்டது விபரீதமாகுமோ...சாது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வாளா.......
 

New Threads

Top Bottom