Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வான்சூழ் உலகு - Comments

ஸ்வே அண்ட் வருணுக்கு ஒருவழியா மேரேஜ் ஓவர்😍😍😍😍😍😍நீரவ் திருந்தவே மாட்டானா 😡😡.....வருணை அழவைக்கறன்னு ஸ்வேதாவை அழவைச்சிட்டிங்களே🤣🤣😊😊
அழ வைக்கிற ஃபார்முலா அவன் கிட்ட வேலை செய்ய மாட்டேங்குதே😪 கொஞ்சம் நல்லவனா போய்ட்டான்😄
 
ஸ்வே ஆரம்பத்துல நடந்துகிட்டது,பேசுனதுக்கெல்லாம் காரணம் இதுதானா 😞 😞 😞 😞 அஷ்வின் நல்லா ஸ்கோர் பண்றான்....வருணை நல்லா வைச்சு செய்யறான் அஷ்வின் 🤣 🤣 🤣 🤣 😍 😍 😍
 
ஸ்வே ஆரம்பத்துல நடந்துகிட்டது,பேசுனதுக்கெல்லாம் காரணம் இதுதானா 😞 😞 😞 😞 அஷ்வின் நல்லா ஸ்கோர் பண்றான்....வருணை நல்லா வைச்சு செய்யறான் அஷ்வின் 🤣 🤣 🤣 🤣 😍 😍 😍
வருண் இமேஜ் டேமேஜ் ஆகிட்டே வருதே 😪😅
 
வருணு எம்புட்டு நல்லவனா இருக்கான்😘😘😘😘😘😘அவனைப் போய் அழவைச்சுப் பார்க்ணும்னு ஆசைப்பட்டிங்களே ரைட்டர் ஜீ🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅எப்படியோ இந்த ஸ்வேதா இப்பொழுதாவது வாயைத் திறந்தாலே.........நைஸ் எபி சிஸ்
 

New Threads

Top Bottom