Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வான்சூழ் உலகு - Comments

Arumai yana ud sagi...😜adei varun in sittu parandhu poche da..guru kaila sikkikiche..sodhanaimel sodhanai paavama da neeye.kavalai padatha namma ezhil unaku oru jodi ya set pannidvanga😜😜😜..acchu baby u r gem.ava baby yae porakathunnu solra ne aen idhai sollalanu adipannu paartha sry thappa kettutenu thirumbi vara sema da ne..super ud sagi
Varunku nan enga poi jodi theduven... Awwwwwww ; )
 
Ennama thangam ipdi sollitinga..unga character pattalathik oru aal serpadha kashtam...adhulam bangalore la ye thedi kandupidipom..naanum venmna help pandren sagi😜😜😜
Apo Bangalore ponnu kitta adi vangura mari scene vachirlam sagi😂
 
பல கட்டுப்பாடுகளுடன் வளரும் ஃபஹிமா தானாய் வந்து மாறனிடம் தன் காதலை சொல்லுகிறாள்..பானு ஜீவானந்தம் ஜோடி சூப்பர்..
அஷ்வின் ஃபஹிமா க்கு சாப்பாடு கொடுத்தது சூப்பர்...பாக்கியம்,மகிமை ராஜா இவங்களுக்குள்ள ஏதோ ரகசியம் இருக்கும் போல..இந்துவும் குருவும் தான் ஜோடி யா..நான் முதல்ல சிட்டுசிட்டுனு கூப்டற வருண் னு நினைச்சேன்....மனிதம்,மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் உங்கள் கதை பிடிக்கிறது...சூப்பர் சிஸ்..வாழ்த்துக்கள்...
அஷ்வின் சான்ட்ரா செம ஜோடி...
 
ஆக்ட்ஷூவளி எனக்கு கத படிக்குற பழக்கம்லாம் இல்ல... ஆனா இந்த கதைய படிக்கும் போது ஏதோ படிக்கனும்ங்கற ஆர்வம் வருது...
இப்படி பட்ட கதைக்களத்தில் அடுத்து நடக்கவிருக்கும் ஸ்வாரஸ்யமான கதையை தெரிஞ்சிக்கனும்னு ஆர்வமா இருக்கு...
 

New Threads

Top Bottom