Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


முகவரியற்றவை - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
சம்பல் நதிதான் மிகக் குறைந்த மாசுபாடு கொண்ட நதி யா👍👍..புகைப்படக்காரனிடம் கிடைத்தது யாழரசியின் டைரியா..அவன் பெயர் தேவ்வா...தேவா எடுத்ததும் 000 டிரை பண்ணிருக்கலாம்🤩🤣
...தேவின் தம்பி யாழரசன் இறந்தது😞😞😭..அன்பு என்பது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் பிறரை ஏற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கிறது👌.அவள் காதல் னு சொன்ன உனக்கு ஏன் தேவ் பிபி எகிறிது🧐🧐🧐..
பெண்ணியம் பேசவில்லை..பெண்களுக்கு பிடித்தது போல் வாழ விட்டால் சரி👌👌👌👌👌.யாழியின் சேட்டைகள் எல்லாம் வேற லெவல்...அவளின் லட்சியம் என்னவென சீக்கிரமா சொல்லுங்க ஜீ...யாழரசியை அவ்வளவு பிடித்திருக்கிறது சிஸ் எனக்கு..அச்சம்,மடம் போன்றவற்றிற்கு கொடுத்த விளக்கம் நெத்தியடி..Awesome sis....யாழிக்கு என்னவாயிற்று சிஸ்..தேவிற்குத் தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது..டைரி தண்ணீர்ல தானா கிடைச்சிது 🤔 🤔🤔waiting for upcoming updates sis
 
Last edited:
சம்பல் நதிதான் மிகக் குறைவான மாசுபாடு கொண்ட நதி. டைரி தண்ணீரில்தான் கிடைத்தது. நீங்கதான் முதல் கமென்ட். தேங்க்ஸ் எ லாட்.💙💙💙 யாழிக்கு நடந்தது சஸ்பென்ஸ்ங்க. இன்னும் மூணு பேரு கதையில வருவாங்க. காத்திருங்கள் அப்டேட் போடறேன்.
 
சம்பல் நதிதான் மிகக் குறைவான மாசுபாடு கொண்ட நதி. டைரி தண்ணீரில்தான் கிடைத்தது. நீங்கதான் முதல் கமென்ட். தேங்க்ஸ் எ லாட்.💙💙💙 யாழிக்கு நடந்தது சஸ்பென்ஸ்ங்க. இன்னும் மூணு பேரு கதையில வருவாங்க. காத்திருங்கள் அப்டேட் போடறேன்.
Ok sis 😍 😍
 
Sorry for not typing this in Tamil, I fell in love with this story! It radiates strong positive vibe, looking forward for more ❤️
 

New Threads

Top Bottom