Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஏ.எஸ் வைரஸ் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
வித்தியாசமான ஆரம்பம் டியர் மின்மினி... ஆரம்பத்திலே வந்த பாடல், அப்புறமா அந்த நியூஸை வர்ணித்த விதம் எல்லாமே அருமை... ஆக்சுவலி ஏஎஸ் வைரஸ்ன்னா என்ன? பரவுது பரவுதுன்னு சொல்லுறாங்களே ஒழிய என்ன அதுன்னு சொல்ல மாட்டறாங்க ப்பா... நீங்க ரிவியல் பண்ணப் போகிற எபிசோடுக்காக ஆர்வமா வெயிட் பண்றேன்... ஏற்கனவே நெஜத்துல ஊரடங்குல தான் இருக்கிறோம்?? கதையிலேயும் திரும்ப ஊரடங்கா?அதுவும் கரன்ட், கேபிள் கனெக்ஷன் இல்லாம... ரொம்ப மோசம்டா இதெல்லாம்... ஆர்வத்தைத் தூண்டுற விதமான முதல் அத்தியாயம்... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா...
 
wooww fantastic,,, ennin ethan pola last varai as virus pathi sollama vittudathinga writer,,,,, kannadi pezhai ennathu athula enna irukkum,,,,, something different totally,,,,, so eager to see what will be happen and know what is kanndi pezhai,,,, hearty congrats to you,,,, pakathu veetula irunthu eduthuttu vantha kooda ok va ha ha ha ha ,,, super,,,,
 
ஆமாக்கா... அது தான் ஒரே சிரிப்பு... பக்கத்து வீட்டிலே இருந்து திருடிட்டு வந்தா கூட பரவால்ல.... நமக்கு பேழை தான் முக்கியம்... ஹா ஹா...
 
ஆமாக்கா... அது தான் ஒரே சிரிப்பு... பக்கத்து வீட்டிலே இருந்து திருடிட்டு வந்தா கூட பரவால்ல.... நமக்கு பேழை தான் முக்கியம்... ஹா ஹா...
guess panna ,mudiyala,,,
 
New Threads

Top Bottom