Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா👍👍👍அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
நன்றி டியர்..🙏🥰 உங்கள் விமர்சனம் என்னை மேலும் ஊக்குவிக்கிறது.. 🥰 🥰 🙏
 
இனி மாரிக்கும் சாமிநானுக்கும் டும் டும் தான் 😍 😍 😍 😍 😍 நல்லவேளை விசாலாட்சி வர்ல.....பாண்டி,தமிழு கூட படிக்க மாணவிகள் எல்லாம் இவங்க நட்பை புரிஞ்சிட்டாங்க👍👍👍இந்தக் குமரேசனுக்கு இங்க என்ன வேலை...என்ன படிக்கறான் அவன்🤔🤔
 
நன்றி டியர் உங்க விமர்சனத்துக்கு. 🥰 🙏 உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்குமான விடை அடுத்த எபியில் கிடைக்கும்..🥰👍
 
சூப்பர் சிஸ்..சாமி அண்ட் மாரி மேரேஜ் முடிஞ்சிருச்சு 😍 😍 😍 தமிழு என்ன சொல்லப் போறாளோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
சூப்பர் சிஸ்..சாமி அண்ட் மாரி மேரேஜ் முடிஞ்சிருச்சு 😍 😍 😍 தமிழு என்ன சொல்லப் போறாளோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
நன்றி டியர்.. 🥰 🙏
 
New Threads

Top Bottom