Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

"மனிதா! நீ ஆடு..
உன் ஆட்டத்தின் முடிவில்
என் ஆட்டம் பாரு.."

சூப்பர் பஞ்ச் டயலாக். அருமையாக அத்தியாயத்தை முடிக்கிறீங்க மேடம்.

கதையில் ரிதுபர்ணாவும் தயாளனும் வந்துவிட்டாலே, சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் ஓடிவந்து மனதில் ஒட்டிக்கொள்கிற அளவுக்கு, அந்த இரு பாத்திரங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளீர்கள். கதை சொல்லும் உங்கள் மதிநுட்பம் என்னை பிரமிக்க செய்கிறது!
நன்றி மேடம்...
மிக்க நன்றிகள் ...😍😍
 
ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில 🤔 🤦‍♀️
 
ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில 🤔 🤦‍♀️ம

ஆமா ஆமா உங்கப்பா ஒத்துப்பாரு...ஏன்மா தேன்தமிழ் இம்புட்டு அப்பாவியா இருக்க..பாரதிராசா அதுக்கும்மேல..இவங்களை பார்த்தவன் போய் ஊருக்குள்ள சொன்னதும் என்ன நடக்குமோ....சுடர் ஸ்வீட் கேர்ள்...இந்த சிவராமனும் வசுந்தராவும் வராங்களா...என்ன பண்ணுவாங்களோ தெரில 🤔 🤦‍♀️
ஆமால்ல...நல்லா கேளுங்கம்மா..ரொம்ப நன்றி டா மா..❤️❤️❤️
 
ஜோதியின் மர்ம புன்னகை வெளிப்படுத்துகிறது... அவளது பலிவாங்கும் உணர்வுகளை! அதுவே ஞாயமானது! அது உண்மையென்றால் கதையில் நீங்கள் சொல்ல வருவது அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த ஃபார்முலா.. பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறதென்று.

ரிதுவின் அம்மா தன் கணவரின் போட்டோவை பார்க்கும்போது ஏற்படும் உணர்வை ஆசிரியர் எடுத்துக்கூறியது கதைக்கு வலுவான அடித்தளமாக அமையும்!

அற்புதமான கதையோட்டம். தயாளன் அந்த குளத்துகரை வயலில் நண்டுவளையை ('மோட்டை' என்று அதை நாங்கள் கூறுவோம்.) மிதிப்பதாக நீங்கள் எழுதியதை படிக்கும் போது.. நான் தினசரி வயலுக்கு செல்கையில் அதைத்தான் செய்கிறேன் என்பதால், எனக்கு உணர்ச்சி மேலிட்டது. மிக்க நன்றி.
கதை படிப்பது போல இல்லாமல் நிகழ்ச்சப் போக்குகளை நேரிலேயே பார்ப்பது போன்ற ஒர் பிரமையை ஏற்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் மேடம்.
 
Last edited:

மிக்க நன்றி சார்...உங்களின் பின்னோட்டம் எனக்கு பேருதவியாக இருக்கிறது.உற்சாமூட்டுகிறது...நன்றி நன்றி🙏🙏🙏🙏
 
New Threads

Top Bottom