Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

செல்வி அன்னம் இருவரின் அன்பும் ரசிக்கும்படி இருந்தது...இதோ உத்தமன் வந்துட்டானு சந்தோசப்பட்டா அதுக்குள்ள ஆளக் காணோம்😒😘😘..சிங்காரத்துக்கு சேனாதியோட மாற்றம் சிந்திக்க வைச்சிருக்கு...தேனுவைப் பத்தி தெரியவரும்போது🧐🤔🤔...வசு வெறுப்பை பூசிக் கொள்ளவேண்டிய காரணம் என்னவோ..ஜோதி அவ அக்காவுக்கு நியாயத்தை வாங்கிக்கொடுப்பா🔥🔥
 
நம்ம உத்தமன் எப்பவும் தோரணையத்தான் நிப்பாப்புல😎😎😎😎..கிணத்துல கிடந்த சடலம் யாரோடது..சிங்காரமும் மாணிக்கமும் பேசுனத பார்த்தா பாரதியா இருக்குமோ🙄🙄🙄🙄🙄🙄..தயாளன் ஏதோ பேசி ரிதுவை விட்டுட்டு போக வசுந்தரா,சிவராமன்ட சம்மதம் வாங்கிட்டான்..சூப்பர் சிஸ்
 
நன்றி சிஸ்..❤️❤️
 
ஆமா‌ஆமா..நன்றி சிஸ்
 
கதை களம் நன்றாக சித்தரிக்கப் படுகிறது! கிராமத்து வாழ்வியல் முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். பாராட்டுகள்.

அதேசமயம் கொலைதான் தீர்வு என்பதிலிருந்து தடம் மாறி சிந்திக்க.. அதாவது, பிரச்சினையை புதிய கோணத்தில் சிந்திக்க இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள்.

கதையை அற்புதமாகவும் த்ரில்லாகவும் நகர்த்தி கொண்டு செல்லும் கதாசிரியரின் திறமை பாராட்டுக்கு உறியது. தயாளனின் ஆளுமையை சரியான இடத்தில் சரியான அளவில் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பாக உள்ளது.
பாரதிராஜா கதையை முடிச்சிட்டிங்களா மேடம்? பாவம் அந்த அப்பாவி பையன்..
 
New Threads

Top Bottom