Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கதை களம் நன்றாக சித்தரிக்கப் படுகிறது! கிராமத்து வாழ்வியல் முறையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறீர்கள். பாராட்டுகள்.

அதேசமயம் கொலைதான் தீர்வு என்பதிலிருந்து தடம் மாறி சிந்திக்க.. அதாவது, பிரச்சினையை புதிய கோணத்தில் சிந்திக்க இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்கள்.

கதையை அற்புதமாகவும் த்ரில்லாகவும் நகர்த்தி கொண்டு செல்லும் கதாசிரியரின் திறமை பாராட்டுக்கு உறியது. தயாளனின் ஆளுமையை சரியான இடத்தில் சரியான அளவில் வெளிப்படுத்திய பாங்கு சிறப்பாக உள்ளது.
பாரதிராஜா கதையை முடிச்சிட்டிங்களா மேடம்? பாவம் அந்த அப்பாவி பையன்..
மிக்க நன்றி ...😍😍
 
உத்தமன் சுடரை தங்கச்சி மாதிரினு சொல்லிட்டான் 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🥶...தயாளன் அந்தப் பொண்ணை படிக்க வைச்சதுக்கு நல்ல கைம்மாறு செஞ்சிட்டா🙁🙁🙁🙁🙁..சுகுமாரன் வந்துட்டானா😡..தேன்மொழிக்கும் ஆபத்து இருக்குமோ🧐
 
Thank u so much sis..😍😍😍
 
உத்தமன் மனசில என்ன நினைக்கறான்னு தெரியல..சுடருக்கு இப்போ கல்யாணம் வேண்டானு நினைக்கறான்.தயாளனுக்கும் மாணிக்கம் அவசரமா சுடருக்கு கல்யாணம் பண்றதை போல இருக்கு..தேனோட அம்மா பயப்பட்டதுபோல தேனுக்கு நடந்திருச்சு🥲🥲🥲🥲🥲..சுகுமார்,சிங்காரம் இவங்கள என்ன பண்றது😡😡😡😡..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
New Threads

Top Bottom