Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

முரட்டு மீசை மாதிரி கஷ்டப்படுறவங்ககிட்ட சுரண்டற ஆட்கள் நிறையவே இருக்காங்க...தேனுவுக்கு என்ன ஆச்சு..யாராவது அவளை காப்பத்திட்டாங்களா 🤔 🤔 🤔 .....ரிது தயாவை சுடரு சேர்த்து வைச்சிருவாளா...அதானே ரிதுக்கு கோழிக் குளம்பு.சுடருக்கு ரசம் மட்டும்தானா😉😉😉😉🤪🤪
 
உத்தமன் மனசில என்ன நினைக்கறான்னு தெரியல..சுடருக்கு இப்போ கல்யாணம் வேண்டானு நினைக்கறான்.தயாளனுக்கும் மாணிக்கம் அவசரமா சுடருக்கு கல்யாணம் பண்றதை போல இருக்கு..தேனோட அம்மா பயப்பட்டதுபோல தேனுக்கு நடந்திருச்சு🥲🥲🥲🥲🥲..சுகுமார்,சிங்காரம் இவங்கள என்ன பண்றது😡😡😡😡..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றி சிஸ்..
 
முரட்டு மீசை மாதிரி கஷ்டப்படுறவங்ககிட்ட சுரண்டற ஆட்கள் நிறையவே இருக்காங்க...தேனுவுக்கு என்ன ஆச்சு..யாராவது அவளை காப்பத்திட்டாங்களா 🤔 🤔 🤔 .....ரிது தயாவை சுடரு சேர்த்து வைச்சிருவாளா...அதானே ரிதுக்கு கோழிக் குளம்பு.சுடருக்கு ரசம் மட்டும்தானா😉😉😉😉🤪🤪
ஆமா ஆமா.. நன்றி சிஸ்
 
கல்யாணி தான் தயாகிட்ட சொன்னதா..சூப்பர் சூப்பர்..எப்படியோ சிவராமனுக்கும் வசுக்கும் ஆனந்தனைப்பத்தி தெரிஞ்சிருச்சு..தயா மேல நல்ல எண்ணம் வந்துருச்சு..ரிது தயாகிட்ட அவ மனசை வெளிப்படுத்திட்டா...சுடருக்கு அதுக்குள்ள கல்யாணமா😒😒😒😒😒..இந்த உத்தமன் ஏன் இப்படி பண்ணான்..எல்லோரும் சுடரை கல்யாணம் பண்ணிக்க எதிர்க்காம ஓகேதான சொன்னாங்க🙁🙁🙁🙁🙄..சேனாதி என்ன மனுஷன்😡😡😡😡..தேனுவோட அம்மா பாவம்..
 
மிக்க நன்றி சிஸ்
 
New Threads

Top Bottom