Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி அவளை பழைய நரம்பியா மீட்கணும்..
 
மஇ
சிங்காரம்தான் தங்கத்தை சாரதி மூலமா கொன்றிருக்கானா..சுகுமார் விஷயத்துல இருந்த ட்விஸ்ட் அருமை சிஸ்..சாரதி,சேனாதி,மாணிக்கம்,சிங்காரம் எல்லாருக்கும் தண்டனை கிடைச்சிருச்சு.. தேனு உயிரோட இருக்கறது ஹேப்பி..மாணிக்கத்தோட பாவம் சுடரை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு..உத்தமனை இப்படி பார்க்கவே முடில..செல்வி உத்தமனை கேட்டதுதான் எனக்கும் தோணிச்சு..
மிக்க நன்றி சிஸ்😍😍😍
 
மருதய்யா தேன்மொழியைப் பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கரெக்ட் தான்..தேனுமேல தப்பு இருக்கு..சிங்காரத்தின் பலம்,பலவீனம் இரண்டுமே மகள்தான்...சிங்காரம் மகள் மேல் கொண்ட அன்பே அவரின் தப்பிற்கும் தண்டனையாகிப்போனது..தேனுவோட அம்மா முழுசா குணமாகனும்...ரிது தயா சீன் க்யூட் சிஸ்.உத்தமன் சுடர்கிட்ட பேசி அவளை பழைய நரம்பியா மீட்கணும்..
மிக்க நன்றி சிஸ் 😍😍😍
 
செல்வி,ராஜபாக்கியம் காட்சியெல்லாம் அப்படியே உணர்ச்சிகரமா கண்முன்னாலே வந்த பீல்..செம ரைட்டிங் சிஸ்..மனைவிக்கு ஒண்ணுனு கேள்வி பட்டதும் இவ்ளோ நாள் சம்பாதித்த பணத்தை பொருட்படுத்தாமல் வந்தது க்ரேட்..தேனு அவ தவறை உணர்ந்துட்டா..சுகுமார் ஜோதிட பேசுனது ரசிக்கும்படி இருந்தது..ஜோதி இனி படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திருவா..நம்பிக்கை கொள்ளடி பெண்ணே!!நாளை உன் கட்டளைக்கு கீழ்படிய ஆயிரம் பேரடி கண்ணே!!👌👌 👏👏👏
 
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
 

New Threads

Top Bottom