Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
தித்திப்பாய் ஓர் சாரல். ஒரு அத்தியாயம் தான் படித்தேன். சாரல் உண்மையிலேயே திகட்ட திகட்ட தித்திக்கிறது.

நிலவன் எனக்கு மிகவும் பிடித்த பெயர். இந்த கதையில் பிடித்திருக்கும் ரோலும் கூட. அழகன் ஆணழகன் கர்வபேரழகன் மனதில் இசையை மணந்து கொள்ள என்ன எண்ணம் உள்ளதோ?

இசை புள்ளிமானின் அறிமுகம் அருமை. ஒருவருக்கு ஒருவர் இணைத்து பிடித்து இணக்கமான பாசத்தோடு வாழ்வது மனதுக்கு மயிலிறகு வருடல் போல் சிலிர்க்கிறது.

அடுத்த எபிக்கு ரொம்ப ஆவலா வெயிட்டிங் டியர். வாழ்த்துக்கள்.

வாண்டை போல் வட்டமிடும் மங்கையே தாவணி நுனி ஓரத்தில் இழுத்து பிடித்து சுருட்டி வைத்துக் கொள் கார்மேக கண்ணனை ❤️❤️❤️.
 
வாவ் அருமையான ஆரம்பம் சூப்பரா இருக்கு💖💖💞💞நிலவன் இசை ரொம்பவும் அழகு💗💗அவங்க ஜோடி சேருவாங்களா?நிலவன் மனதில் என்ன இருக்கு?

அடித்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங்😍❤️All the very best❤️❤️

Comments thread la comments post panna sollunga Writer X jii... Na story thread ah lock pannatuma? By Maruthani Flower🌸🌸
 
வாவ் கவிதை செம😍😍😍😍😍😍😍 தேங்க்யூ சோ மச்😍😍😍😍😍🍫🍫🍬🍬🍫🍫🍫🍫
 
வாவ் அருமையான ஆரம்பம் சூப்பரா இருக்கு💖💖💞💞நிலவன் இசை ரொம்பவும் அழகு💗💗அவங்க ஜோடி சேருவாங்களா?நிலவன் மனதில் என்ன இருக்கு?

அடித்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங்😍❤️All the very best❤️❤️

Comments thread la comments post panna sollunga Writer X jii... Na story thread ah lock pannatuma? By Maruthani Flower🌸🌸
தேங்க்யூ சகி😍😍😍😍😍😍 நீங்களே லாக் பண்ணிருங்க.. எனக்கு எப்படி பண்றதுனு தெரில..
 
New Threads

Top Bottom