Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

சிவாவும் மலரும் ரெண்டு பேரும் நல்லா புரிந்து கொண்டு இருக்கிறார்கள் 👏👏👏
மலர் அவங்க அப்பாகிட்ட சரியான கேள்வி கேட்டாள் 👏👏
 
சங்கரபாண்டி மலரை பழிவாங்கறக்குத் தான் பொன்னு கேட்டு வந்திருக்கான்..சங்கரன் பதவிக்கு ஆசைபட்டு சிவா மலரு கல்யாணம் வேண்டானு சொல்லிட்டான்...
 
சிவா உண்மை என்னனு தெரியாம மலர்ட அப்படி பேசிட்டான்...வெற்றிட மலர் எல்லாம் சொல்லிட்டா எந்த அளவு சிவாவை நேசிக்கறானும்,சிவாவோட குணத்தையும்,ஒவ்வொருத்தருக்கா பார்த்து பார்த்து பண்றதையும்...சூப்பர்.....இந்த முத்துலட்சுமிக்கு எவ்ளோ கெட்ட எண்ணம்..மலரு அடிமையா இருக்கானுமாமே..
 
சங்கரன் என்ன மனுஷன் மகளுக்கு என்ன நடந்து இருக்கும்னு புரிஞ்சாலும் பதவி பெரிசா போய்ருச்சு😡😡😡😡🙁🙁..மலரு சங்கரை பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சூப்பர்.....நைஸ் எபி
 
சங்கரன் என்ன மனுஷன் மகளுக்கு என்ன நடந்து இருக்கும்னு புரிஞ்சாலும் பதவி பெரிசா போய்ருச்சு😡😡😡😡🙁🙁..மலரு சங்கரை பார்த்து கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சூப்பர்.....நைஸ் எபி
மிக்க நன்றி மா அவருடைய பதவி ஆசை கண்ணை மறைக்கிறது
 

New Threads

Top Bottom