Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

சூப்பர் எபி சிஸ்..சிவா தனஞ்ஜெயனை மலர்கிட்ட பேசறானு இழுத்துட்டுப் போறது 🤣 🤣🤣கிராமியத் திருவிழா 👌👌இளைஞர்கள் உரையாடல் எல்லாம் சூப்பர்.... சிவா ஒருவழியா கடிதத்தைக் கொடுத்துட்டான்....மலர் என்ன சொல்லப் போறானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்......வடிவுக்கரசி பார்வை சிவாவை விட்டு வேறொருத்தன் கிட்ட போனது மகிழ்ச்சி..அப்படியே போகட்டும்....தினகரன் பாக்யா தான் pair ah....waiting for next epi sis
மிக்க மகிழ்ச்சி மா தர்ஷு சீக்கிரம் போடுகிறேன் மா
 
Ennada nadakuthu inga annan thambi rendu perum ore ponnuku nool viduranga anna jeipana illa thambi jeipana intha vadivarasi character suthama pidikala
மிக்க நன்றி மா யார் யாருக்குனு சீக்கிரம் சொல்லிடுறேன் மா வடிவரசி மாதிரி ஓவர் பில்டப் கேஸ் நிறைய இருக்கு மா 😂😂😂😂
 
மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னதும் மலருக்கு மனதில் சிவா தான் வந்து போறான்.....அவன் பொறுப்பில்லாம இருக்கிறதால தான் மலர் ஓகே சொல்லலையா..‌.இந்த அல்ட்ரா மாடல் வடிவுக்கரசி வேற பார்த்துட்டா சிவா அண்ட் மலரை...அடுத்து என்ன நடக்குமோ....வேலுத்தம்பி பாட்டன் பேசுனது கண்ணு கலங்கிருச்சு சிஸ்..முருகண்ணன் பேசுனது அருமை.....சூப்பர் எபி சிஸ்... 😍 😍😍
 
மிக்க நன்றி மா ஆமாம் மா அதனால் தான் மலர் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்
 
பாட்டனை எப்படியோ சிவா அண்ட் பிரண்ட்ஸ் காப்பாத்திட்டாங்க.....சுஜித்க்கு நடந்தது மறக்கவே முடியாத சம்பவம்..எவ்ளோ உபகரணங்கள் இருந்தும் காப்பாத்த முடியல...சரியான விழிப்புணர்வு சிஸ்...தண்ணீர் இல்லனா அத மூடிடனும்...சூப்பர் மா....மலர் முதன்முதலாய் தன்னிடம் கேட்டதை செய்ய சங்கர் சம்மதித்தது 👌 👌 👌 பெண் கேட்கப் போறாங்க என்ன ஆகுமோ...நெக்ஸ்ட் எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
 
New Threads

Top Bottom