Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மருதாணி பூவே! - Comments

இவ்ளோ நாள் கண்டுக்காம இருந்திட்டு ஹீரோ சாருக்கு லவ்ஸ பாரேன்😂😜❤cutey😍😍😍
ஆத்தி🤕அந்த மகிழா என்ன இப்பிடி பண்ணிடுச்சு🙃🙃🙃இந்தாலும் சொழியன் சக்தியை அறையாம மகிழாவ தான் அறைஞ்சிருக்கணும்🙃🙃
ஆமா பேபி பாரேன்... செழியா ரொமான்ஸ் மன்னனா ஆகிட்டாங்க❤️❤️😍😍ஹாஹா உண்மை தான் சக்திக்கு பதில் மகிழினிய தான் அவன் அறையனும்... என்ன ஆகுதுனு பார்ப்போம்😂😝

Thankyou so much Baby❤️❤️🌸🌸
 
செழியன் கார்த்திகா காதல் கியூட்❤️❤️❤️❤️❤️. வளையல் டிரஸ் சூப்பர் செழியா.மகி செய்த தப்பால் சக்தி தப்பாக நினைத்து விட்டானே கார்த்திகா சக்தி புரிந்து கொண்டது சூப்பர்.
வாவ் சூப்பர் அக்கா❤️❤️😍😍சூப்பர் சூப்பர்... ஆமாம் மகிழினி செய்த தவறை அவள் உணர்வாள்🥺🔥கார்த்தி எப்பயும் சூப்பர் தானோ?

Thankyou so much Akka... Thankyou for your continuous support 💚💚🌷🌷
 
இளா டூ மச் உன் அக்கா பிடிக்கவில்லை ஓடுவா அதுக்காக செழியன் காத்திருக்கனுமோ?.இவனை நாலு அடி அடிக்கனும் முட்டாள் தடியன்.செழியன் சூப்பர் நண்பனை புரிந்து வைத்திருக்கிறான் . தங்கைக்காக பேசுவானா?.
 
இளா டூ மச் உன் அக்கா பிடிக்கவில்லை ஓடுவா அதுக்காக செழியன் காத்திருக்கனுமோ?.இவனை நாலு அடி அடிக்கனும் முட்டாள் தடியன்.செழியன் சூப்பர் நண்பனை புரிந்து வைத்திருக்கிறான் . தங்கைக்காக பேசுவானா?.
அப்படி நல்லா கேளுங்க அக்கா அவன... ரொம்ப தான் ஓவரா பண்ணிட்டு இருக்கான்🙄🙄🙄நாலு அடி தான போட்டுருவோம் அக்கா😂😂செழியா நல்ல நண்பன் கண்டிப்பா அவன் தங்கைக்காக பேசுவான் நண்பனையும் விட்டு கொடுக்க மாட்டான்💯💯🌷🌷

மிக்க நன்றி அக்கா❤️❤️🔥🔥
 
ஜாலி ஜாலி😍😍😍கல்யாணம் முடிஞ்து💃💃💃
சூப்பர் சூப்பர் காலங்காத்தால நல்ல எபி😜❤படிச்சாச்சு😂😂
ஏலேய் மாறா😂🙈
இதெல்லாம் செழியனுக்கு❤💞💖💘
 

New Threads

Top Bottom