Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நேசத்தின் சுவாசம் நீ - Comments

முகி தெரிஞ்சு பூ கொடுக்குறானா.. இல்ல உண்மையாவே அழகா இனுக்கானு தான் பூ கொடுக்குறானா......🙄🙄🙄மதி மா இன்னைக்கும் காமெடியா பேசும்னு பார்த்தா matured ஆ பேசுதே ☹️☹️☹️ மிஸ்ஸிங் இஷாந்த் பா 😪😪😪 எம்புட்டு அறிவாளியா இருக்கா மித்து... போட்டு வாங்கியே உண்மையை நிரூபிச்சுட்டா🥳🥳🥳 சூப்பர் 🤩🤩🤩 இளா கொஞ்சம் கூட பொறுமையே கிடையாதா உனக்கு.... இப்போ பாரு நீ கோவபட எவனோ உன்னை பழிவாங்குறா மாதிரி இரண்டு பேரையும் சேர்த்து போட்டோ போட்டு விட்டான்😍😍😍 எங்களுக்கு ஜாலியா தான் இருக்கு.... ஆனா நீ ங்க இரண்டு பேரும் ஒரு ரணகளத்தை உண்டு பண்ணுவீங்களே பா☹️இப்பவும்😂😂 வேந்தன் தான் உங்க கிட்ட மாட்டிட்டு முழிப்பான்😂😂😂
எபி சூப்பர் கா ❤️😘❤️
 
He.. he... Enakku terinchi vendhan a vida, antha newsa potta reporter kaali-nnu ninaikiren... 🤪🤪🤪🤪 Thank you so so so much dear.... Keep reading & supporting da. 😍😍😍😍💞💞💞💞
 
ஷாக்கு மேல ஷாக்குனு சொல்றது இது தானா🙄🙄🙄🙄🙄மதி அந்த சிகப்பு சட்டை உன்னை நல்லா சுத்த விடுறான்😂😂😂😂
இந்த மித்து புள்ளையும் அவனை உயிருக்குயிரா லவ் பண்ணுது... ஆனா அவன் வேண்டாம்னு சொல்லது.... வக்கீல் அம்மாக்கு வந்த சோதனை 🤧🤧🤧🤧 அடேய் தஷ்ஷூ அஷ்ஷூ அவ தான் வாயைதிறந்து உண்மையை சொல்ல மாட்டேங்குறா‌...‌‌நீங்களாவது கொஞ்சம் க்ளூ தர்லாம்ல😪😪😪😪வேந்தன் திரும்பவும் உனக்கு தான் சங்கா😂😂😂ஐயோ.... வாரே வாவ்... சித்ம்பர ரகசியத்தை போட்டு உடச்சிட்டியே இளா.... செம செம😍😍😍😍கல்யாணம் எப்போ எங்க எப்படி நடந்தது?? இஷாந்த் சிகப்பு சட்டை இரண்டு பேரும் அவளை பிடிக்குறாங்க.... அப்போ இவங்க எல்லாரூம் ஒரே கூட்டமா.... மதி குழம்புற‌ மாதிரி எங்களையும் குழப்புறீங்களே.... அம்மாக்கு தெரியாம அவளும் அப்பாவும் பண்ணதுனா மித்து அம்மா அப்பா பிரிஞ்சு இருந்தாங்களா🙄🙄🙄🙄🙄
மித்து இளாவ துரத்தி விடுறா... அஷ்ஷூ தஷ்ஷூ இஷாந்த் ட்ட சண்டை போடுறாங்க.... அப்போ இஷாந்த் இளா ப்ரெண்ட்ஸ்.... இளாக்கு சப்போட் பண்ணி தான் மித்து இஷாந்த்ட்ட பேசலயோ🙄🙄🙄சிகப்பு சட்டைக்கு எப்படி எல்லாம் தெரியும்.... அவனுக்கும் இவங்களுக்கும் என்ன லிங்க் 🙄🙄🙄🙄 ஐயோ.... என்னங்கடா நடக்குது இங்க 🥺🥺🧐🧐🧐 வெரி இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
New Threads

Top Bottom