Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

அச்சோ..... கையை தட்டி விட்டுட்டு போயிட்டான் முகில் 🥺🥺🙃போறான்... போறான்... போயிட்டானா 🙃🙃🙃🙃 தான்வி தற்கொலை பண்றானா எதுக்கு அவ மித்துவை கூப்டு பேசணும்.... என்னமோ இடிக்குதே 🧐🧐🧐🧐 மித்து அப்பா எதுக்கு கால் பண்ணாங்க..... 🤔🤔🤔 என்ன தான் நடந்திச்சு..... அடுத்த எபி எப்போ வரும் கா 😪😪😪😪
 
முகி பாவம் அம்மா,அப்பா,பிரண்ட்ஸ்னு யாரு மேலயும் நம்பிக்கை இல்ல..உன்னதான் நம்புறேன்..நீ பொய் சொல்லறதானனு கேட்டப்போ பீலிங் சிஸ்😢😢😢😒😒மித்துவோட அப்பா எதுக்கு கால் பண்ணாங்க🤔🤔🤔🤔ஏன்னு கேட்காம இவளே பேசிட்டுவைச்சுட்டா🤦‍♀️🤦‍♀️எதுக்கு லா படிச்சிருப்பா🧐🧐🧐அஜீக்கு ஏதோ க்ளு கிடைச்சிருச்சு போல ஆரம்பிச்ச இடத்துல தான் பார்க்கணுமா🧐வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Thanvi mithu ooda akkava🙄🧐🧐athum own sister ah mithu thayalan ponnu illaiya🤭😕mithu rompa pavam😥😥sontha akkave ipdi panra athum mithu ooda appa yenna pechu pesuran😤😤 thanvi kadaichi aasai ah niraivethanuma 🤦‍♀️🤦‍♀️.......thanvi athan suicide pannala summa pannidu poga vendiyathu thana sagum pothum mithu usura vangura yeruma😡😡thangachi nu konjam kooda pavam pakkama muki life la nee pona avan jail ku povanu yevlo periya velai panni vachiruka😤😡😡😤ithula sattam than kadamaiya seium nu dialogue oru kedu unaku 😠😠........aiju than yellam crt ah kandupidikiran🤗mathi un mindvoice crt ah aiju ku kekkuthu 😂😂anga yevlo serious ah poyikittu iruku intha ash ishaku red shirt mathi pakkathula poga koodatham kodumai da 🤦‍♀️mathi mithra madam kaga uyira kudupiya kudu kudu😂😂..............ivanga 5 perku pbm therinjidu ini yepdi avanga 2 peraium sethu vaipanga seekiram next up podunga........today update super ji 👏👏👌👌👌👌irunthalum intha thanvi ku ivlo aagathu yepdi iruntha mithuva ipdi mathida😤😤😡😡
 
Last edited:
மித்து தயாளன் கிருபா மகள் இல்லையா...அந்த தான்வி மித்துவோட அக்காவா.....அம்மா இல்ல அப்பா பாசம் போதுமான அளவு கிடைக்கல..பிடிவாத குணம் எல்லாருக்கும் இருக்கறதுதான் பட் தான்வி இறக்கும்போது கூட மித்துக்கும் இளாக்கும் வைச்ச செக் இரிடேட் ஆகுது🤐🤐🤐இறந்தாவது அவங்களப் பிரிப்பேன் என்பது பிடிவாதத்தின் உச்சம்..மித்து தான்வியை இதுல கொண்டு வந்ததும் தப்பு...மித்துவின் விலகலுக்கான காரணத்தை ரிவியல் பண்ணியாச்சு😍😍😍👍👍
 
😲ivlo periya velaya panni irukkaale mithu ..........kandippa Thaanvi suicide pannuvaanu naa yethirpaakkala but irunthaalu oruthanuku rendu per athu sisters sanda pottu irukkaaga 😢...........mithu ivlo pannathu mugi kaaga advocate aanathu ivlo nadanthathuku apramum ilaa kaaga tha yellaathaium panna but mugi avana yemathitaanu kovapaduraa aduthu yenna nadakkum ...........so interesting sis appadina Thaanvi sammathapatta yaaro oruthar tha mathiya accident panna try panni irukkaaga mathi aju thash ash isha x person na find pannanu ippadi irukkumo 🤔🤔🤔..........appadinu yennoda kutti mind solluthu yenna vaa irukkum therila waiting for next epi sis ..............😍😍🤩🤩
 

New Threads

Top Bottom