எப்பவும் போல மதி,இஷாந்த் உரையாடல் அற்புதம்👌👌😍😍😍😍யாருக்கும் அடங்கதா இளா அவனின் யாழிக்கு மட்டும் அடங்குவது அற்புதம்😍😍ஐஸ்கீரிம் சாப்டது தப்பாடா..அதுக்காக விபத்து பண்ணுவியாடா இளா🤣🤣...இளா,யாழிக்கு ஃபிளாஷ் பேக் ஏதோ இருக்குனு தோணுது..அதுக்கு வெய்ட்டிங் சிஸ்...மதி பேபி அந்த சிகப்பு சட்டையை தான பார்க்க போறா..அவன் யாருனு சீக்கிரமா சொல்லுங்க சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்😍😍