Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

spr epi akka🤩😍😍........mithuva ippadi love pannathu nambave mudila so interesting but intha marriage mattu yeppadi nadanthathu ithuku yeppadi samathicha.........🤔

very interesting akka🤩😍😍😍...........


🌸vaishu🌸
 
Last edited:
க்யூட் எபிசோட் 😍😍😍😍 மித்துமா நீ மயங்கிட்டனு அவனுங்க டென்சன்ஆனா நீ என்னடானா ஜூஸ் தர்றலனு கோவபடுறயா😂😂😂😂எப்போ பாரு அஷூ, தஷூ க்கு பல்பு குடுத்துட்டே இருக்கிறியே மா 😅😅😅😅😅😅 இஷா நீ தான் அவளுக்கு எல்லா கெல்ப் பண்றதா😍😍😍😍 கேடிதான் நீ மித்து... நேரா இளா வீட்டுக்கே போயி அவன் அம்மாவை கைகுள்ள போட்டுட்ட😜😜😜😜 இளாவை இப்படி அலைய விடுறியே மா நீ.... அவனை சீண்டுனாலும் அவன்.கோவபட்டாலும் சிரித்துகொண்டே கடந்து போறீயோ க்யூட்...... அகியை ஏன் அஜூ சொல்றாங்க🙂🤔🤔🤔🤔🤔இஷா என்ன சொன்னான் அவட்ட....
இன்ட்ரெஸ்டிங் எபி
 
ஆழ்மனசுல யாழி இருக்கா😍😍😍😍😍😍shadow friend சூப்பர் 🥳🥳🥳🥳🥳நல்லா இருக்கு.... ஆனா தான்வி தான் பாவம் ☹️☹️☹️☹️☹️ கேடி கேர்ள்😂😂😂😂 காலேஜ் வர்றதுக்கு பண்ண வேலை செம😂😂😍😍😍😍😍 வந்தனா ஆன்ட்டியோட செல்லபுள்ளையா மாறிட்டீங்களா மித்துமா..... எந்த நாள் அந்த நாள்ல என்னாச்சு😳😳😳😳😳😳 இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 
Mithu.....🤭🤭yevlo asalda oru marriage ah mudichida🙄🙄dei mukilan medal Kum thalikum different theriyatha da 🤦‍♀️🤦‍♀️mithu autograph nu solli marriage panna pathiya sema talent ma unaku👏👏athan ipo ivlo periya lawyer ah iruka po🧐dei ishanth satchi kaiyelutha podra unaku irukudi😅akil kutty nee than direction ah intha marriage ku athum ishanth ku kooda theriyama nalla panringa da dei🤭🤭mukilan rompa pavam da nee intha world laiye yarukum ipdi marriage nadanthurukathu😅😅 ponnu ku theriyama nadakum da kelvi padruken but paiyanuku theriyama athum ipdi chanceye illa......🤭🤭👌👌👌vera level da unna vachi nalla intha writter vilaiyandrukanga🤣🤣yen ma mithu ela than venum nu adam pidichi ipdi ivlo kastapadu marriage pannidu ipa yen ma ipdi iruka....yen vilaki pora apdi yenna nadanthuchi 🤔🤔onnu pona onnu varuthu da nimmathiyave iruka vidrathu illa intha writer😡😡ivlo nal yepdi marriage aachinu theriyama sutha vittanga apada athu therinjidu nu ninaicha intha mithra mukilan ah vittu vilagura yen......seekiram sollunga .....apram ash thash na itha solliye aaganum🤣🤣anga yenna nadanthuchi neenga yenna panninga nu theriuma da😅😅🤣🤣🤣🤣🤣
 
அடேய் என்னடா நடந்திச்சு அங்க😳😳😳😳😳 கல்யாணம் முடிச்சுட்டீங்களா..... அதும் மெடல் தாலியா🧐🧐🧐🧐🧐 ரைட்டர் ஜி நீங்க வேற லெவல்....... பாவம் இஷாந்த் தலையாட்டி பொம்மையா வச்சிருக்கியே மா நீ அவனை😂😂😂😂என்ன சொன்னாலும் கேக்குறான் பயபுள்ள😄😄😄அகில் உன்னை எப்படிடா சேர்த்தா அவ 🧐🧐🧐🧐 வந்தனா உங்க கையாலே பையனுக்கு தாலி எடுத்து குடுத்துட்டீங்களே🥳🥳🥳அஷ் தஷ் பாவம் டா நீங்க என்னனே தெரியாய கல்யாணம் நடத்தி வச்சுட்டீங்களே பா 😪😪😪😪😪 மித்து ஏன் அவனை விட்டு விலகுறா..... என்ன நடந்திருக்கும்😳😳😳

இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️
 

New Threads

Top Bottom