வாழ்த்துகள் இதழிகா டியர். கதை மார்வ்லெஸ். எழுத்துநடை, காமெடி ஸீன், அன்பு, நேசம், பிரிவுனு கதை ரொம்ப அழகு.
ஒரு சாதாரண விஷயம்தா நம்மளையும், நம்மள சுத்தி இருக்குறவங்களையும் தனிமரமா நிறுத்தி அநாதை ஆக்கிடும். காலம் கடந்து பொண்டாட்டிய நினைக்க தெரிஞ்ச குணசேகரனுக்கு அப்போ அது புரியாம போனது எதனாலேயோ.
ரித்து, ரோகித் கபடமற்ற நட்பு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.
துருவ் யாரு? அவே எங்கதா போனான்? ரிஷி குடும்பம் இப்படி கஷ்டப்பட என்னதான் காரணம். ரிஷி காப்பாத்துன பொண்ணு பேர் கடசிவர சொல்லவே இல்லையே டியர்.
முதல் எபியின் வார்த்தைகள். அந்த ஏழை, பணக்காரர் 100% உண்மைதான். பாவம் அந்த சின்ன பையன்.
நிறையா கேள்விக்கூட கத தொடருது. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர். வாழ்த்துக்கள் ❤️❤️❤️.
உறவுகளின் பிரிவு வலி என்றால் அந்த வலியை ஏற்று அது சுகம் போலவே சுற்றத்துக்காக நடிக்கும் மனதின் ரணம் சொல்லில் வடித்துவிட முடியாதது.