ரித்து ரோகித் காமினேஷன் சூப்பர்😍😍😍😍😍 குட் ப்ரெண்ட்ஸ் 😍😍😍 வார்த்தைகளின் வலிமை வலியை ஆழமாக தரும்.... குணாப்பா சகு மம்மி லைஃப்லயும் அது தான் நடந்திருக்கு... அவங்க விரக்தியில சொன்னது இவருக்குள்ளால பெரிய வலியை ஏற்படுத்திருக்கு😣😣😣😣 ரித்து தான் பாவம்.... அவளோட ஏக்கம் தீர்ந்து சீக்கிரமே இந்தியா வந்து அவங்க அம்மா கூட இருக்க வழி பண்ணுங்க😍😍😍 இருந்தாலும் ரோகித்தை இப்படிலாம் பழி வாங்க கூடாது பா😂😂😂 யாரந்த பையன்... அவன் ஏன் பேருந்து நிலையத்தில இருக்கான்??? அவனுக்கு என்னாச்சு?? யாரு அவனை அடித்தது..... இன்ய்ரெஸ்டிங் எபி சிஸ்😍😍😍 அருமையான துவக்கம்....😄🤗🤗 வாழ்த்துக்கள் இதழ் அக்கா 😍😍😍