Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஏன்ம்மா வேதவல்லி.. நீ ஏன் இப்படி சுயநலமா இருக்க?.😏😏 அங்கே என்ன நடக்குதுனு தெரியாமல் பார்த்திக்கு அம்மணியா கட்டி வைக்கனும் வெளிநாட்டிலே செட்டில் ஆகனும் சொல்லிட்டு திரிஞ்சிட்டு இருக்க..

நல்லா மொக்கை வாங்கினீயா முருகேசன் அப்பா கிட்ட... இதெல்லாம் போதாது இன்னும் நிறைய மொக்கை வாங்கி உன் மூக்கு உடையனும்... அதை பார்த்து நாங்க நிம்மதியா இருக்கனும்..😌😌😌.. இது கூடிய சீக்கிரம் நடக்கனும் (Writee ji).


மாறா காலையிலே அம்மணி கூட ரொமான்ஸா😉😉😉.. நீ கலக்குப்பா. 😜


கன்னி இன்னும் உன் மூளையா கொஞ்சம் கசக்கி பிழிந்தால் காதலுக்கும் பிடித்ததுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்துவிடும்... (Just suma try panni paru😝😝 Apo than maran kuda unagu kalyanam aagum.. apo than en parrtiku jodi ilama irukum..😝😜😁).



ஏன் அத்தனை தாமரை பூ பூத்து இருக்கனும்.. நம்மாளும் யோசிப்போம்🤔🤔...


Epovum pola epi super ka...
Y this kolaveri sis. Ungaluku parthi venumgradala ammani ha deal ha viduringale
 
Super epi....
Veda ippo than mudal sarukal Unaku ini onnuonna sarukkum😡
Murugeshan vera level vedavaye confuse pannitare😂
Ponnu ehen avanthika kuda pesama vittaru.. Appaththa kitta kettathuku appa kitta kettu iruntha maran n kani pathiyum therinji irukume...
Yosima yosi konjam nalla yosichchu paaru parthi maran rendu perum irukkum pothu maran kitta pesuna da Vida parthi kitta thane vambiluththa
Sunday spl hoo😉😉😉

🐟 & thamarai irupathuku y ivvalavu yosanai
 
கன்னிகா பாட்டி சொன்னத மட்டும் நினைக்காத..மாறன் நடவடிக்கைகள் மற்றும் உன் மனம் போற பாதையையும் யோசி 😇 😇😇😇மனு அண்ட் அம்மணி சீன்ஸ் எப்பவும் போல க்யூட்😍😍😍😍😍முருகேசன் இந்த எபில பேசுனது சூப்பர்..இனிமேல் இப்படியே பேசுன ஹேப்பி..வேதா இனிமேல் உனக்கு எல்லாமே சறுக்கல் தான்..so be strong baby🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣தாமரை இலை அதிகமா இருந்தா என்னனு யோசிச்சு ஒரு பதிலும் கிடைக்கல சிஸ்..அதனால அடுத்த எபியை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா போட்டு விடுங்க சிஸ்🤐🤐😍
 
மாறன் கனி பேசிகிட்டது சூப்பர்.அவந்திகா விரும்புவதை சீக்கிரமே புரிய வைச்சுடுவான் தானே பார்த்திபன்.முருகேசன் சூப்பர்.வேதா அடி வாங்க ஆரம்பித்துவிட்டாள் சூப்பர்.
 

New Threads

Top Bottom