ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
மிக்க நன்றி மா🙏🙏அருமையான தொடக்கம் 💖😍
இந்த பொன்னமா ஏன் இப்படி பண்ணாங்க பாவம் கனிஷ்கா....🙄😤
All the best ka💐💐 அடுத்த பதிவுகாக வெயிட்டிங்.
வாரம் மூன்று யூடி போடுவேன் மா
மிக்க நன்றி மா🙏🙏அருமையான தொடக்கம் 💖😍
இந்த பொன்னமா ஏன் இப்படி பண்ணாங்க பாவம் கனிஷ்கா....🙄😤
All the best ka💐💐 அடுத்த பதிவுகாக வெயிட்டிங்.
மிக்க நன்றி சிஸ்டர்நல்ல தொடக்கம் சகி... மாறனின் அம்மணி அவனுக்கு கிடைக்க வேண்டும்.. ஆனால் பொன்னுமாவை நினைத்தால் கோபம் வருகிறது. எத்தனை துயரத்திலும் பெற்ற பிள்ளையை மற்றவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வந்தது. அதுவும் பிறந்த சில மணி நேரத்திலே தாயை விட்டு பிரித்து விட்டீர்கள்...
மிக்க நன்றி சிஸ்டர்ஆரம்பமே சூப்பர்.வாழ்த்துகள் சகி.மாறன் செம்
மிக்க நன்றி மாவாவ்!! அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️மாறன் செம்ம... எப்படியாவது அவளை மீட்டுக் கொண்டு வந்துவிடுவான்😊😊
வாழ்த்துக்கள் அக்கா❤️💐