ம்... பண்ணிடலாம் சிஸ்😉😉🤣சூப்பர் சிஸ்...முத்துக்கு சரியான தண்டனை.....வந்தாச்சா அடுத்த ஆளு வேதா...ரைட்டு..இன்னொரு தரமான சம்பவம் இருக்கு 🧐 🧐 🧐 🧐 🧐
மிக்க நன்றி மா🙏🙏அருமையான பதிவு சிஸ்... இனி என்ன ஆகபோகுதோ தெரியவில்லை? முத்துக்கு சரியான தண்டனை கொடுத்துட்டான்.
ஆமாம்.... கொடுத்துட வேண்டியது தான்அடுத்த ஆப்பு வேதாக்கு தான்