Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Ithu ennada pudhu twist en senbagam gamunu irukanga 🤔🤔🤔 senbagam side kadhai eppo solluveenga paarthi kita enna sonanga
அமைதியா இருந்தால் தவறு செய்தார் என்று அர்த்தமா? அல்லது சொல்ல முடியாமல் நிற்கிறார் என்று அர்த்தமா?

பதில்கள் வரும் அத்தியாயங்களில்

மிக்க நன்றி சிஸ்🙏
 
🙄🙄🙄🙄செண்பகம் என்ன எதுவும் சொல்ல மாற்றங்க... உண்மையை சொல்லி இருக்கலாமே அவங்க மேல தப்பு இல்லனா
அதானே தவறு செய்ய வில்லை எனும் பட்சத்தில் உண்மையை சொல்லுவதில் தவறில்ல தானே?

மிக்க நன்றி மா🙏🙏
 
Ena da nadakuthu inga oru epi la ellam change pannitinga... semma ka... expression ellam semma ka...
Thank you So much ma 🙏🙏

🤣🤣🤣enna nadakuthu ma
 
வேதாவின் குழந்தை இறந்தது அழியா வடு தான்.....செண்பகம் ஏன் வேதாவின் அண்ணனை விட்டு மாறனின் தந்தையை திருமணம் செய்தார் என்பதற்கு அவர் பக்க நியாயம் ஏதாவது இருந்திருக்கலாம்....ஆனால் செண்பகம் எதுவும் பேசவில்லையை 🧐 🧐 🧐 .....
வேதாவிற்கு தெரியாத விஷயங்கள் அல்லது தவறான புரிதல் இருக்கலாம்..பார்ப்போம்...பட் திருமணம் முடிந்த பின் கனிஷ்காவ அழைத்துச் செல்வது ஏற்புடையதாக இல்லை.....பொன்னம்மா அக்காவிற்காக செய்த தியாகம் எந்தத் தாயாலும் செய்ய முடியாத ஒன்று...அதற்காக அவர் இழந்ததை உணர்ச்சிகரமா பதிவு செய்திருக்கீங்க ஜோதி அக்கா👌👌👌👌👌👏👏.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி மா🙏🙏🙏

ஆமாம், அக்காவின் வாழ்க்கை அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காக தன் மகவை தொட்டு பார்க்கும் முன்பே கொடுத்து விட்டார். அதனால் இழந்தது ஏராளம்...

ஹீம்... பார்க்கலாம்
 
அருமையான பதிவு சிஸ்... எப்படி ரெண்டு பேரும் மாறுனாங்க?
மிக்க நன்றி மா🙏🙏

இதற்கான பதில் நேரம் வரும் போது கிடைக்கும்....
 

New Threads

Top Bottom