ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
ஆமா போகப் போக சரியாகிடும்சூப்பர் யூடி சிஸ்..
கனிஷ்கா செம...
கன்னிகாவும் பார்த்தியும் மனசுவிட்டு பேசாமல் பிரச்சனையை வளர்க்கிறாங்க 🙄
நன்றி மா
ஆமா போகப் போக சரியாகிடும்சூப்பர் யூடி சிஸ்..
கனிஷ்கா செம...
கன்னிகாவும் பார்த்தியும் மனசுவிட்டு பேசாமல் பிரச்சனையை வளர்க்கிறாங்க 🙄
அது நன்மைக்கு தான்அருமையான பதிவு சிஸ்.
உபயோகமான டிப்ஸ்...
பார்த்தி மேலும் மேலும் வம்பை இழுத்து வச்சிக்கிறேன்.
நன்றி சகோNice ud ma
மிக்க நன்றி சிஸ்டர்சூப்பர் சிஸ்..அம்மணிய மனு ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான் 😍 😍 .....கன்னிகா கனிஷ்கா டைரியை படிச்சு எல்லாம் தெரிஞ்சிட்டா அண்ட் பார்த்தி தீக்ஷிட அப்படி பேசுனதுக்கு காரணம் இருக்கும்னு நம்புற👍👍👍...இப்ப ஏன் பார்த்தி டென்ஷன் ஆகறான்🤔🤔
மிக்க நன்றி சிஸ்வேதா தப்பாக புரிந்து கொண்டு மாறன் அம்மாவை திட்டிவிட்டாள் . செண்பகம் பாவம்.சூப்பர் உண்மை தெரிஞ்சுடுச்சு.மாறன் உண்மை உணர்த்தாமல போய்விட்டான் வருத்தம் இருந்தது பார்த்திபன் பிளான் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது சூப்பர்.