Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

சூப்பர் பதிவு சிஸ் 😍😍... கட்டிப்பிடி வைத்தியம் பண்ணி பார்த்திபனை ஒரு வழியாகிட்டான் மாறன். 😂😂😂... நல்ல வேலையா மாறனை கனி மறக்கலை 🙄... கண்களால் காதல் அழகு சிஸ் 😍😍😍... ராஜி செம 😂😂😂
 
மாறனை பார்த்ததும் கனிக்கு தெரிந்தது சூப்பர்.இருவரும் பார்வையால் பேசியது கியூட்.பார்த்திபனை மாறன் நண்பர்கள் பாவம் படுத்தி எடுத்துட்டாங்க.கனி மாறன் செமப்பா.
 
எக்கோய் பன் வித் ஓவர்லோட். 🤣🤣🤣 ராஜாவும், தீனாவும் இப்டியா பண்ணுவானுங்க. செம்ம காமெடி. அடேய் பார்த்தி உனக்கு இடுப்பு மட்டும்தான் உடஞ்சுச்சுச்சா இல்ல வேற பார்ட் எதுவும் புல்லா டேமேஜ் ஆகி நொறுங்கி போச்சா. டேய் ராஜா அவனா நீயி. இனி பார்த்தி மாசமாகி புள்ள பெத்துக்குறது கன்பார்ம். டேய் பார்த்தி இனி உன்னோட ஹனி ராஜா தாண்டா 🤣🤣🤣.

மாறன், கனி விழிமொழி லவ் செம்ம. அக்கா அவந்து எங்ககா. அவளபத்தி ஒன்னும் சொல்ல.

நெக்ஸ்ட் எபிக்கி வெயிட்டிங்.
 
ஹனி மாறன் இரண்டு பேரும் கண்களால் பேசி கொள்கிறார்கள் செம சிரிப்பாக இருந்தது இனி பார்த்திபன் வச்சு செய்வார்கள் போல செம செம
 

New Threads

Top Bottom