Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அக்கா செம வேதாக்கு என்ன சாக் டிரீட்மென்ட் குடுக்க போறீங்க எப்படியோ ஒரு போர்க்களம் ஆக போகுது கல்யாண வீடு

😉😉🤣🤣 நான் நல்லா யோசிச்சு பெரிய கலாட்டாவாக கொடுக்கப் பார்க்கிறேன் ok...

மிக்க நன்றி மா🙏🙏
 
வேதா போட்டோ சூப்பர் 😂😂😂😂

எனக்கு வேதா கெட்டப்புக்கு சத்திய பிரியா பிக் தான் கண்ணுக்குள்ள வந்தது அதான் தேடி பிடிச்சு போட்டுட்டேன்🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏
 
Over alattal intha vedha 😠😠😠
Ponnamma kaniga appathakkellam theriyuma maran kanishka kalyanam nu reaction ne illamal irrukkanga. Intha ponnamma vedha kitta sollidum nu ninaichen 😲
Murugesan eppadiyavathu unga pondatti ya adakki kalyanathai mudichudunga unga ponnai namba mudiyathu ava mathil mel poonai mathiri irruka😠😠
Kani parthikitta pesanuma😏😏😏

ஏம்மா தேவி எபிய ஒழுங்கா வாசிக்கிறது இல்லயா....

அன்னைக்கு இன்விடேசன் கொண்டு வந்த அன்னைக்கே சொல்லிட்டானே மாறன் அம்மணி மீதான அன்பை பற்றி இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கு?

வேதா .... பார்ப்போம் அடுத்த யூடியில்

மிக்க நன்றி தேவி🙏
 
பார்த்தி ஹனிக்காக உயிரை கொடுப்பேன்னு சொன்ன பார்த்தியா....அங்க நின்னுட்ட நீ😎😎😎😎😎கல்யாணத்துக்கு ஜோரா வேலை நடக்குது......‌‌..வேதா உனக்கு ஷாக் treatment இருக்கு.....be strong stylish lady🤐🤐😘😘🧐🧐🧐🧐😜......முருகேசா வேதாக்கு நல்லா வேப்பிலை அடிச்சு விடுவாங்க........கன்னிகா கொஞ்சமாவ பேசுன நீ🙂🙂🙂🙂🙂விலகலும் பாராமுகமும் வலிக்கதான் செய்யும்......முருகேசன் கன்னிகா மனசை தெரிஞ்சிட்டான்.....கனி என்னமா இப்படி பயந்துக்கறா.....மனு உனக்குத்தான் 😍 😍 😍 சூப்பர் எபி சிஸ்

மிக்க நன்றி சிஸ்டர்🙏

ஆமாம் சின்னப் பேச்சாடி பேசுன வலிக்கத்தான் செய்யும்...
சும்மா விட்டுருவேன்னா நினைச்ச.... 😉

மனு மனு🤣🤣🤣

வேப்பிலையா...??🙄🙄🙄🤣
 

New Threads

Top Bottom