Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அப்பாக்கள் இருவரும் சூப்பர்.பார்த்திபன் அவந்தியை பார்க்காமல் போறது சரிதான்.வாயாடிச்சதுக்கு தண்டனை சூப்பர்.கனி பயந்துட்டே இருக்கிறாள் மாறன் விடமாட்டான்.

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

ரொம்ப சரியா சொல்லிட்டிங்க
 
வேதவல்லி கடகடன்னு பொண்ணுக்கு பார்த்திப்பனோட கல்யாணம் முடிஞ்சா போதும்னு பரபரன்னு வேலை பார்க்கிறாங்க... மாறன் மேல அவங்களுக்கு பயம் இருக்குமோ.

அவங்களுக்கும் செண்பகத்துக்கும் என்ன பழைய கதை இருக்கும்

பயம்தானே இல்லாமல் இருக்குமா என்ன ?

ஆனால் யாரின் எண்ணம் நிறைவேறுகிறது என்று பார்க்கலாம்...

உங்கள் கேள்விகளுக்கான பதில் இனி வரும் அத்தியாயங்களில்

மிக்க நன்றி🙏🙏
 
Sooper ud kannika nd kanishka twins thaane role reverse panalam pudavai nagai ya maathidalam
😉😉😉கட்டாயம் செய்துடலாம்.

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

New Threads

Top Bottom