Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

சூப்பர் மாறன் கனிஷ்கா சேர்ந்துவிட்டார்கள் பாவம் பார்த்திபன் அவந்திகா எப்ப சேர்ந்து பார்ப்போம் அடுத்த அத்யாயத்தில்
தாமதமாகும். ஆனால் காரணமும் தோன்றும்

மிக்க நன்றி சிஸ்டர்
 
கனிஷ்கா பேசும் போது என் மைண்ட் வாய்ஸ் நான் பெத்த பொண்ணா இருந்தா இப்படி பண்ணிருப்பியா கேட்டா நீயும் கேக்க வேண்டியது தானே நீங்க பெத்த பொண்ணா இருந்தா இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணுவீங்களான்னு கேட்டு இருக்கலாம் தானே ஓகே மா முடிஞ்சிருச்சி இனிமே இந்த வேதா எதுவும் குழறுபடி பண்ணாம இருந்தா சரி இதுவரைக்குமே ரொம்ப வேலை பார்த்துருச்சி வேதா அவளை இங்கே வர விடாம பண்ண 😡😡😡😡 செம மாறா முதல்முறை இந்த ரூமை பாக்கும்போதே இந்த பாத்ரூமின் பாத்டாப் ரெண்டு பேர் குளிக்கிற அளவுக்குன்னு சொன்னதுமே நினைச்சேன் மாறனின் ஃப்ர்ஸ்ட் டே பாத் இங்கேதான்னு 🙈🙈🙈🙈🙈🙈🙈செம மாறன் அம்மணி ஓருயிர் ஈருடல் ஆயாச்சி🙈🙈🙈🙈🙈 பார்த்தி ரொம்ப முறைச்சிட்டு திரியிரானே கனிகா மாமியார் கூட மிங்கிளா ஆயிடுவா போல அடுத்த ஜோடி ரொமான்ஸ் க்கு வெயிட்டிங் மா 💖 🥰💕
மிக்க நன்றி தேவி

பாத்ரூம் மேட்டர் Secret. ஆமாம் ஆக்கி விட்டுட்டேன்

பார்த்தி முரட்டு சிங்கிள் பா அதான் அப்படி .... மேட்டர் எல்லாம் சான்ஸ் லெஸ்🤣🤣🤣🤣
 
அம்மணியின் வேதனைகளை சொன்னும் போது கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் யோசிக்கும் அளவிற்கு கூட வேதா யோசிக்கவில்லையே!. பாசத்தை காட்டி சுயநலமாக தானே யோசித்தாள். 🤷🤷

அம்மணி பாவம் அவள் எத்தனை வேதனைகளை சுமந்துக் கொண்டு இருந்து இருக்கிறாள். 🙁🙁


அதையெல்லாம் போகும் விதமாக மாறனின் காதல் தேடல்கள் நிவர்த்தி செய்து.... இத்தனை வருட காதலுக்கு விடையை எழுதி விட்டார்கள் இருவரும்...😍😍

அடேய் மாறா நான் நினைச்சேன் டா. நீ அம்மணி கிட்ட இது இரண்டு பேரு சேர்ந்து குளிக்கலாம் சொல்லும் போதே எங்கேயோ எனக்கு பொறி தட்டுச்சி... நீ நடத்து ராசா... 🤗🤗🤗

ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்... நம்ம ராஜா ராணி மூவில நயன் ப்ரெண்ட் கேட்டு போடும் ம்ம்ம்.... இது😝😝😝... நேத்து ராஜா ராணி மூவி பார்த்தேன் அதான். 😉😉😉


கன்னியை நினைத்தால் பாவமாக தோன்றினாலும்.. பார்த்தியை விட்டு தர தான் மனம் வர மாட்டிக்குதே.. 😑😔


என்ன செய்ய என்ன தான் சக்கரை நோயாளிகளிடமிருந்து அதிரசத்தை அவர்கள் பார்வையில் படும்படி வைத்தாலும்.. அவர்கள் அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது போல் தெரிந்தாலும்.. அவர்களின் திருட்டு பார்வையும் மனமும் அந்த அதிரசத்தை சுற்றியே தான் இருக்கும்.. எப்படியாவது அதிரசத்தை சாப்பிட தானே துடியா துடிப்பார்கள். 😤😤😤😤

அது போல் தான் தெரிகிறது பார்த்தியோட கதையும்... 🥱🥱🥱


பார்த்தியோட மம்மி சோ ஸ்வீட்....🤩🤩


எப்போவும் போல கதை செம..க்கா...🎉🎊
மிக்க நன்றி மா

மாறன் அம்மணியின் குளியலறை காட்சி இப்படி அம்பலமாகி விட்டதே.... சேம் சேம்

கன்னி பாவம் தான் ஆனால் நீங்க மனசு வச்சா சரியாகிடும்🤣🤣🤣
 

New Threads

Top Bottom