Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

அக்கா என் கவலை திர்த்து போச்சு 😜பார்த்தி தான் பாவம்
உனக்காகவே செம எபியா போட்டேன். நீதான பிரிச்சுடாதீங்க.... நைட் இல்லையோனு பீல் பண்ணுன அதான்😉😉🤣🤣🤣

மிக்க நன்றி மகேஷ்
 
Yappa inniki karadiya kanala😂😂😂😂😂
Oru valiya ava mansula ullatha marankita sollitta ippo serthachchu appadiye nalla irukattum pona Veda appadiye pogattum😁😁😁
Parthi ivvalavu kovama irukane aduthu avanaiyum bathtub la pottu konjam kulu kulu nu panni vittudunga😂😂😂😂
கரடிக்கு எல்லாம் அனுமதி கிடையாது only... தான் என்னது குளு குளுனு பண்ணி விடனுமா தீக்ஷி மட்டைய எடுத்துட்டு இப்போ வருவா🤣🤣🤣🤣

மிக்க நன்றி வினோ
 
கனிஷ்கா அவளோட உணர்வுகளை சொல்லும்போது கண்ணு வேர்த்திடுச்சு சிஸ்.....அம்மணி மனு சீன்ஸ் க்யூட் 😍 😍 😍😍😍.....நாயகி கேரக்டர் சூப்பர்.....பார்த்தி கனிட எப்போ பேசுவான்🤔🤔...அருமையான எபி சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்.

பார்த்தி & கனி தெரியலை சிஸ் 🙂🙂
 

New Threads

Top Bottom