Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

கரெக்டா சொன்ன தீனா நல்லவேளை பார்த்தி தப்பிச்சான் ராஜா கிட்ட இருந்து....ராஜா நல்லா வாசிச்சடா சோக கீதம்...கன்னிகாவை யாரும் கண்டுக்கலையே ..மாறன் வேலையை விட்டு நின்ன காரணம் சூப்பர் அண்ட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்...
 
🤣🤣🤣 தப்பிச்சிட்டானா

ஆமா சோக கீதம் வாசிச்சுட்டான் காதல் தோல்வியில்....

கனிஷ்கா வாழக்கூடிய இடம் இல்லையா.. அந்த வருத்தம் இருக்கும் தானே?

ஆமாம். மாறனுக்கான பொருத்தமான காரணம்

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 
New Threads

Top Bottom