மாறன் அம்மணிக்கு ஒவ்வொரு விஷயத்தையும் சிறந்த கணவனா பார்த்து பார்த்து பண்றான் 😍 😍 😍 😍 😍 😍 ........பார்த்தி கனிட அப்படி பேசுனதுக்கப்றம் ஏன்டா கண்ணு வேர்க்குது😢.......கனி மனசு விட்டுப் பேசி மன்னிப்புக் கேளுமா🤣🤣🤣🤣🤣.....வேதா கனிஷ்கா,மாறன்,பொன்னம்மா என எல்லாரோட மனநிலையையும் சிந்தித்துப் பார்த்து மனம் மாறியது மகிழ்ச்சியா இருக்கு.....சூப்பர் சிஸ்