Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

குழந்தையின்மைக்கான காரணங்களையும்,தீர்வுகளையும் அழகா சொல்லியாச்சு👌👌👌👌👌.....பார்த்தி உனக்குத் தான் எவ்ளோ பேன்ஸ் டா🤐🤐🤐🤐.....கன்னிகா வாயைத் திறந்து மன்னிப்புக் கேக்கறாளா பாரு🙄🙄🙄🙄.....சூப்பர் சிஸ்
 
குழந்தையின்மைக்கான காரணங்களையும்,தீர்வுகளையும் அழகா சொல்லியாச்சு👌👌👌👌👌.....பார்த்தி உனக்குத் தான் எவ்ளோ பேன்ஸ் டா🤐🤐🤐🤐.....கன்னிகா வாயைத் திறந்து மன்னிப்புக் கேக்கறாளா பாரு🙄🙄🙄🙄.....சூப்பர் சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏

கேட்காம விட்டுருவனா என்ன?

ஆமாம் செம பேன்ஸ் தான்🤣🤣🤣
 
உணவு குறித்து நீங்கள் சொல்லி இருப்பது சரிதான் சகோ...ஆனால் வாழ்க்கையில் cheese சாப்பிட்டே இராத பெண்களுக்கு கூட pcod வரும். Pcod poly cystic ovarian disease என்பது கர்ப்பப்பையில் அல்ல சினைப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் தோன்றும் நோய்.இதற்கு உணவு பழக்கம், இப்போதைய lifestyle changes, இறுக்கமான செயற்கை இழை உடைகளை குறிப்பாக வயிற்றை சுற்றி அணிவது என்பது போல் பல காரணங்கள் உள்ளன.சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வுகள் உள்ளன என்பது உண்மையே
Aama ovary sorry naan maathi solitan and sathu kuraivala vanthurukalam aana 95% cheese, chips pondra seerillatha unavu pazhakkam ithu iru paalinam kum pothuvanthu apram udarparuman athuvum oru mukiyamana kaaranam athuku seekrama udarpayirchi uthavum
 
அக்கா பாவம் கா கன்னிகா சேர்த்து வைங்க
தவறை உணர்ந்தவுடனே😉😉😉....

மிக்க நன்றி மா🙏🙏
 

New Threads

Top Bottom